Ancient Indian history Questions : Online test in tamil | TNPSC | RRB - Vijayan Notes

Ancient Indian history Questions : Online test in tamil | TNPSC | RRB

Ancient Indian history Questions : Online test in tamil | TNPSC | RRB
Ancient indian history - Online test in tamil

    The Indian History section is one of the most important of all the competitive exams. This includes a large number of topics. So it will take more time to study the whole thing. The names of kings, years, etc. should be remembered. For this it is necessary to recall this indian history section frequently. Here in this post containing more than 70 most important Objective type questions on ancient Indian history in tamil used for all TNPSC exams like TNPSC group 2, Group 4 and Central Government exams like RRB, SSC, CET Exams

Ancient History : Online test Questions

1. எந்த வம்சத்தை சேர்ந்த அரசர்களால் தில்வாராவில் உள்ள மவுண்ட் அபு ஆலயம் கட்டப்பட்டது?.




2. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணி யார் ?.




3. கீழ்க்கண்டவற்றுள் எது ஹர்சர் எழுதிய நூல் இல்லை?




4. ஹர்ஷரின் கல்லறை அமைந்துள்ள இடம் எது?




5. புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தை கட்டிய அரசர் யார்?




6. கீழ்கண்ட வர்களுள் மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார் ?




7. கீழ்க்கண்ட எது புதிய கற்காலத்தை பற்றிய கூற்றுகளுள் தவறானது?




8. 1921ம் ஆண்டு ஹரப்பா வை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார் ?




9. சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபார் நகரம் எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?




10. கதிரியக்க கார்பன் முறை கண்டுபிடிப்பின் படி சிந்து சமவெளி நாகரிகம்______வரை காணப்பட்டதாக கருதப்படுகிறது




11. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?




12. சிந்து சமவெளி நாகரிக நகரமான காலிபங்கன் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?




13. கீழ்க்கண்டவர்களுள் இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் யார் ?




14. விக்ரமாதித்யன் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட அரசர் யார்?




15. முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?




16. இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்படும் மன்னர் யார்?




17. மிகச்சிறந்த மன்னரான ருத்ரதாமனின் வெற்றிகளைப் பற்றி கூறும் கல்வெட்டு எது?




18. மீனாந்தர் மிலிந்தா என்பவர் யாருடன் உரையாடியது "மிலிந்த பான்ஹோ" என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது?




19. சாதவாகன வம்சத்தின் மிகச் சிறந்த அரசராக விளங்கியவர் யார் ?




20. கீழ்கண்டவற்றுள் மௌரிய கட்டடக்கலை சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் இடம் எது ?




21. புத்தரின் பல்வேறு முற்பிறவிகள் பற்றி கூறும் நூல்கள் எது ?




22. கீழ்க்கண்டவற்றுள் மெகஸ்தனிஸ் எழுதிய நூல் எது ?




23. சந்திரகுப்த மௌரியரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறும் நூல் எது?




24. கலிங்கப் போரைப் பற்றிய அசோகரின் கல்வெட்டு எது? 13வது பாறை கல்வெட்டு எது?




25. கலிங்கப் போர் நடைபெற்ற ஆண்டு எது?




26. பிந்துசாரர் அவைக்கு வந்த சிரியா நாட்டு தூதுவர் யார் ?




27. கிரேக்க நாட்டு ஆசிரியர்களால் "அமித்ரகாதன்" என்று அழைக்கப்படும் அரசர் யார் ?




28. தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சமண சமயத்தை தழுவிய அரசர் யார்?




29. எந்த நதிக்கரையில் போரசுக்கும் அலெக்சாண்டர் க்கும் இடையே போர் நடைபெற்றது?




30. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது இந்தியாவை ஆண்ட அரசர் யார்




31. ராஜகிருகம் எனும் நகரத்தை உருவாக்கிய அரசர் யார்?




32. கீழ்க்கண்ட யார் புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறார்?




33. சமணக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மவுண்ட் அபு தில்வாரா கோயில்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?




34. சோமபூரி புத்த பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?




35. புத்தரின் போதனைகள் மற்றும் புத்த மத இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தன?




36. மகாவம்சம் மற்றும் தீபவம்சம் என்ற நூல்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவை?




37. கீழ்க்கண்டவர்களுள் யார் புத்தரின் சீடர் இல்லை?




38. புத்தர் பிறந்த இடம் எது ?




39. கீழ்கண்ட எந்த வேதம் வெள்ளை மற்றும் கருப்பு என இரு பிரிவுகளாக உள்ளது?




40. பூஜை வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய வேதம் எது?




      
Your score out of 40 =        Percentage =

Topics Covered in Ancient indian history
  The following toipcs are comes under Ancient Indian History : The early man, Indus valley civilization, The aryan and the vaedic age, Buddism and Jainism, Mahajanapadas Period, Pre-Mauryan age, Magadha empire, Post-Mauryan Period, The age of the Guptas, Gupta Administration, The Harsha Period and Sangam age.
The indian history tamil questions given here will be usefull for all type of TNPSC Exams. These are all the standard questions asking in various competitive exams.


EmoticonEmoticon

Formulir Kontak