Percentage - This topic plays an important role in all competitive exams like TNPSC Group 2, TNPSC Group 4, TN Forest, TN Police RRB. The questions asked on this topic should be answered very carefully. The percentage shortcut formulas given here in Tamil will help you a lot to answer questions from this topic in the shortest time with 100% Accuracy. Each shortcut formula is given with an example. So read these carefully. These will help you to save more of your time in competitive exams.
Percentage - Fraction Table:
You need to memorize a few of these to answer the questions asked in this section very quickly. The most important percentage and its fractions are given below.
Percentage – Shortcut Formulas.
Formula 1:
Ex:1 ரவியின் மாத வருமானம் ராமை விட 20% குறைவு எனில் ராமின் வருமானம் ரவியை விட எவ்வளவு சதவிகிதம் அதிகம்?
Sol:
Here x = 20%
= { 20 / (100 - 20) } * 100 %
= { 20 / 80 } * 100
= 25 %
Ex:2 ஒருவர் தினசரி வாங்கும் பொருளின் விலை 40 % அதிகரிக்கிறது. அவரின் மொத்த செலவு அதிக கூடாது எனில், அந்தப் பொருளின் பயன்பாட்டை அவர் எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?
Sol:
Here x = 40%
= {40 / (100+40)}*100 %
= {40/140}*100 %
= 200/7 %
Formula 2:
Ex: இரண்டு எண்கள் முறையே மூன்றாம் என்ணை விட 25 % மற்றும் 50 % அதிகமாக உள்ளது எனில், முதல் எண்ணானது இரண்டாவது எண்ணில் எத்தனை சதவிகிதம்?
Sol:
Here x = 25 % மற்றும் y = 50%
= { [100 + 25] / [100+50] }*100
= { 5 / 6 }*100
= 83 1/3 %
Formula 3:
Ex: ஒரு தொழிலாளியின் சம்பளம் முதலில் 5 % அதிகரித்து, பின் 5 % குறைக்கப்படுகிறது எனில் அவரது சம்பளத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?
Sol:
இது போன்ற வினாக்களில் (x = y) எப்போதும் குறைவு (அ) நஷ்டம் மட்டுமே ஏற்படும்.
Here x = 5%
= { 52 /100}%
= { 25 /100}
= 0.25% குறையும்
Formula 4:
Ex: ஒருவர் தனது மாத வருமானத்தில் 5% வருமான வரியாக செலுத்துகிறார். மீதமுள்ள பணத்தில் 12.5 % ஐ சேமிக்கிறார். அவரால் செலவழிக்கப்படும் மொத்த தொகை 29, 925 எனில் அவருடைய வருமானம் என்ன?
Sol:
Here x = 5% ; y = 12.5% ; R = 29,925
= {29,925*100*100} / {(100-5)*(100-12.5)}
= {29,925*100*100} / {95*87.5}
= ரூ. 36,600
Formula 5:
Ex:1 ஒரு பொருளின் விலையானது முதலில் 20% அதிகரிக்கப்பட்டு, பின் 25 % குறைக்கப்படுகிறது எனில் அதன் விலையில் ஏற்படும் மாற்றத்தை காண்க.
Sol:
Here x = 20% மற்றும் Y= 25%
= { 20 – 25 + [ ( 20 * (-25)) /100]} %
= { -5 - 5} %
= -10% ( குறையும்)
Ex:2 ஒரு பொருளின் விலை 15 % அதிகரிக்கிறது. ஆனால் அதன் விற்பனை 10 % குறைகிறது எனில், வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தை காண்க?
Sol:
Here x = 15% மற்றும் Y= 10%
= {15 – 10 – [ (15*10) / 100 ] }
= 5 – 1.5
= 3.5% (அதிகரிக்கும்)
Formula 6:
Ex: முட்டைகளின் விலை 20 % அதிகரிக்கிறது. இதனால் ஒருவர் ரூ. 24 க்கு தினசரி வாங்கும் முட்டைகளை விட இரண்டு குறைவாக வாங்குகிறார் எனில், ஒரு டஜன் முட்டைகளின் தற்போதைய விலை என்ன?
Sol:
Here x = 20% ; a = 2 ; r = 24
= {(24*20)/(100 + 20) * 2}
= {480 / 240} = 2
ஒரு முட்டையின் விலை = 2 ரூபாய்
20 % அதிகரிப்பிற்கு பின்,
1 முட்டையின் விலை = (120/100)*2
= 2.4
1 டஜன் முட்டையின் விலை = 2.4*12
= 28.8 ரூபாய்
Formula 7:
Ex: தேர்வில் தேர்ச்சி பெற குறைந்த பட்சம் 30 % மதிப்பெண்களை எடுக்க வேண்டும். ஒரு மாணவர் 30 மதிப்பெண்கள் எடுத்து மேலும் 30 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்கள் எத்தனை?
Sol:
Here x = 30% ;
மதிப்பெண்களின் கூடுதல் = 30+30
= 60
From formula, = {60/30}*100
= 200 மதிப்பெண்கள்
Formula 8:
Ex: தேர்வில் ஒரு மாணவர் 25% மதிப்பெண்கள் எடுத்து 60 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். இதேபோல் மற்றொரு மாணவர் 50% மதிப்பெண்கள் எடுக்கிறார். இது தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை விட 40 அதிகமாகும் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்கள் எத்தனை?
Sol:
Here % வித்தியாசம் = 50 - 25
= 25%
மதிப்பெண்களின் கூடுதல் = 60 + 40
= 100
From formula, = {(100 / 25) * 100}
= 400 மதிப்பெண்கள்
Formula 9:
Ex: இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் நடைபெற்ற ஒரு தேர்தலில் ஒருவர் 30 % வாக்குகள் பெற்றார். இருந்தாலும் அவர் 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எனில், அந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை?
Sol:
Here x = 30% மற்றும் y = 500
= {(500*100) / (100 – 2*30)}
= {(500*100 )/ 40}
= 1250 ஓட்டுகள்
EmoticonEmoticon