Railway Online Practice test in Tamil : 30 Previous Year GK Questions Vijayan Notes Comment old post RRB Exam 2021 - GK Practice Online Test 30 Questions (Tamil) Q.1 எல்லோரா குகைகள் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன? A) ராஜஸ்தான்B) மத்திய பிரதேசம்C) மகாராஷ்டிராD) குஜராத் Q.2 எந்த இரு நாடுகளுக்கு இடையே 100 ஆண்டு போர் நடைபெற்றது? A) பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துB) ரஷ்யா மற்றும் பிரான்ஸ்C) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துD) ரஷ்யா மற்றும் அமெரிக்கா Q.3 மிருனாலினி சரபாய் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்? A) பாடகிB) நாடகம்C) இசைD) நடனம் Q.4 மௌரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் யார்? A) உதயன்B) அமித்ரகாதன்C) பிருகத்ரதன் D) குணாளர் Q.5 காற்றில் உள்ள எந்த வாயுக்களுடன் வினைபுரிந்து பித்தளை நிறமாற்றம் அடைகிறது? A) ஹைட்ரஜன் சல்பைடு B) நைட்ரஜன்C) ஆக்சிஜன்D) கார்பன்-டை-ஆக்சைடு Q.6 எந்த மாநிலத்தில் இந்தியாவில் மிக உயர்ந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது? A) உத்திரப் பிரதேசம்B) ஜம்மு காஷ்மீர்C) உத்ரகண்ட்D) இமாச்சலப் பிரதேசம் Q.7 திட அயோடினின் நிறம் என்ன? A) சிவப்புB) ஊதா C) பச்சைD) வெள்ளை Q.8 மின்னஞ்சலைக் (E-mail) கண்டுபிடித்தவர் யார்? A) பேட்டிங் மற்றும் பெஸ்ட்B) பென்னி பென்சால்C) சச்சின் பெசால்D) சிவா அய்யாதுரை Q.9 நெப்ராலஜி என்பது ____ ஐப் பற்றிய படிப்பு.A) சிறுநீரகம் B) மூளைC) சிறுகுடல்D) இதயம் Q.10 நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?A) சி.வி. ராமன்B) ரவீந்திரநாத் தாகூர் C) ஜவஹர்லால் நேருD) ராதாகிருஷ்னன் Q.11 இந்தியாவின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் யார்? A) சச்சின் டெண்டுல்கர்B) அஜித் வடேகர் C) வி வி எஸ் லட்ஷ்மண்D) கபில் தேவ் Q.12 ஜெயக்வாடி அணை கீழ்கண்ட எந்த நதியில் அமைந்துள்ளது? A) கோதாவரிB) கிருஷ்ணாC) மஹாநதிD) நர்மதை Q.13 இந்தியாவில் மிகப் பழமையான எண்ணெய் கிணறு எங்கு அமைந்துள்ளது? A) அருணாச்சல பிரதேசம்B) சிக்கிம்C) திரிபுராD) அஸ்ஸாம் Q.14 இந்திய மூன்று வண்ண தேசியக் கொடியின் நீள அகல விகிதம் என்ன? A) 2 : 3B) 3 : 2 C) 1 : 2D) 2 : 1 Q.15 பொதுவாக சிறுநீரக கல் இதனால் ஏற்படுகிறது? ? A) கால்சியம் சல்பைடுB) கால்சியம் குளோரைடுC) கால்சியம் ஆக்சைடுD) கால்சியம் ஆக்சலேட் Q.16 கீழ்கண்டவற்றுள் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்-ன் கண்டுபிடிப்பு எது? A) பாக்டீரியாB) செல்லின் உட்கருC) பென்சிலின்D) கோல்கை உறுப்பு Q.17 பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் யார்? A) பெனிசிர் பூட்டோB) ஃபெஹ்மிடா மிர்சாC) பண்டாரி நாயகிD) அசீபா பூட்டோ சர்தாரி Q.18 இந்திய விண்வெளி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? A) ஹோமி J பாபாB) சதீஸ்தவான்C) விக்ரம் சரபாய்D) அப்துல்கலாம் Q.19 அமைதிக்காக 2014 இல் இந்தியாவிலிருந்து நோபல் பரிசு பெற்றவர்? A) கைலாஷ் சத்தியார்த்திB) அபிஜித் பானர்ஜிC) வெங்கட்ராமன்D) வி எஸ் நைபால் Q.20 உலகின் முதன்முதலில் விண்வெளி சுற்றுலா சென்ற நபர் (ஆண்) யார்? A) ஜெர்ரி ரோஸ்B) டென்னிஸ் டிட்டோC) தாராநாத் செனாய்D) J H வெண்தாப் Q.21 அறை வெப்பநிலையில் பின்வரும் எந்த தனிமம் திரவமாக காணப்படுகிறது? A) புரோமின்B) வெனேடியம்C) காலியம்D) ஜெர்மானியம் Q.22 இந்தியாவில் பிளேக் நோய் ஒழிப்பின் நினைவாக கட்டப்பட்ட நினைவுச்சின்னம் எது? A) குதுப்மினார்B) இந்தியா கேட்C) சார்மினார்D) கேட் வே ஆப் இந்தியா Q.23 மைக்காலஜி என்பது______ பற்றிய படிப்புA) பாசிகள்B) பாக்டீரியங்கள்C) ஆல்காக்கள்D) பூஞ்சைகள் Q.24 சமஸ்கிருதத்தில் பேசும் மக்கள் கொண்ட இந்திய கிராமம் A) சித்தூர்B) மாத்தூர்C) இந்தூர்D) மாதுரா Q.25 கைப்பந்து ஆட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்களின் எண்ணிகை?A) 8 பேர்B) 5 பேர்C) 6 பேர்D) 9 பேர் Q.26 கல்பனா சாவ்லா பயணித்த விண்வெளி விண்கலத்தின் பெயர் என்ன? A) சேலஞ்சர்B) டிஸ்கவரிC) அட்லாண்டிஸ்D) கொலம்பியா Q.27 ஹிராகுட் அணை கீழ்கண்ட எந்த ஆற்றில் அமைந்துள்ளது?A) மகாநதிB) கோதாவரிC) சட்லஜ்D) நர்மதை Q.28 இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார்? ( சுதந்திரத்திற்கு பின்)A) வல்லபாய் படேல்B) அபுல் கலாம் ஆசாத்C) பல்தேவ் சிங்D) ராஜாஜி Q.29 தேசிய ஒற்றுமை நாள் கடைபிடிக்கப்படும் தினம்?A) அக்டோபர் 8B) அக்டோபர் 31C) டிசம்பர் 4D) அக்டோபர் 11 Q.30 நாசாவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளதுA) நியூயார்க்B) வாஷிங்டன் DCC) கலிபோர்னியாD) டெக்சாஸ் Your Marks Correct Answer Will be Displayed below
EmoticonEmoticon