NCERT Science in Tamil for RRB Group D Exam 2021
Here we gave NECRT based Science questions required for RRB Group D exam 2022 in Tamil. All these questions are given in our YOUTUBE channel with detailed answers. This will be very useful for students preparing for the upcoming RRB Group D Exam 2021 in Tamil. The PDF for these NCERT science Tamil questions is given at the end of this post. Download and use it.
Science questions for Group D exam 2021 in tamil:
1. 1 பெம்ட்டோ (Femto) என்பது
A) 10-15
B) 10 -12
C) 10-21
D) 10-24
Ans: (A) 1 ஃபெம்டோ என்பது 10-15 மீட்டர். அணுவின் உட்கருவின் அளவு 1 பெர்மி (Fermi) என்பதாகும். இது 10-15 மீட்டருக்குச் சமம்.
2. உடலின் நோய் எதிர்ப்புசக்திக்கு உதவிடும் வைட்டமின் எது?
A) வைட்டமின் A
B) வைட்டமின் B
C) வைட்டமின் C
D)வைட்டமின் D
Ans: (C) வைட்டமின் C ன் வேதிப்பெயர் அஸ்கார்பிக் அமிலம் என்பதாகும். சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி போன்றவற்றில் இது அதிகமாக காணப்படுகிறது.
3. புவியின் மேற்பரப்பில் அதிக அளவில் காணப்படும் தனிமம் எது?
A) அலுமினியம்
B) ஆக்சிஜன்
C) சிலிகான்
D) கார்பன்
Ans: (B) புவியின் மேற்பரப்பில் காணப்படும் அதிக அளவில் காணப்படும் தனிமங்களின் வரிசை: 1.ஆக்சிஜன், 2.சிலிக்கான், 3.அலுமினியம், 4.இரும்பு
4. தனிம வரிசை அட்டவணையின் எந்த தொடரில் அதிக தனிமங்கள் காணப்படுகின்றன?
A) 4st தொடர்
B) 2nd தொடர்
C) 7thதொடர்
D) 6th தொடர்
Ans: (D) 6வது தொடரில் தான் 32 இயற்கையான தனிமங்கள் காணப்படுகின்றன.
5. கீழ்கண்டவற்றுள் வெல்டிங் செய்ய பயன்படும் வாயுக்கள் எவை?
A) ஆக்சிஜன் + லித்தியம்
B) அசிடிலின் + ஆக்சிஜன்
C) நைட்ரஜன் + ஆக்சிஜன்
D) ஹைட்ரஜன் + ஆக்சிஜன்
Ans: (B) பொதுவாக வெல்டிங் செய்ய பயன்படுத்தப்படும் வாயுக்கலவை ஆக்ஸி-அசிடிலின் ஆகும். இவை தவிர கார்பன்-டை-ஆக்சைடு, ஆர்கான் போன்ற வாயுக்களும் வெல்டிங் செய்ய பயன்படுகின்றன.
6. ஹைட்ரஜனின் அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை?
A) 1 B) 2
C) 3 D) 4
Ans: (A) பொதுவாக ஹட்ரஜன் என்பது புரோட்டியம் ஆகும். இதில் ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியூட்ரான் மட்டுமே இருக்கும். நியூட்ரான்கள் இல்லை.
7.கீழ்கண்ட எந்த கிரகம் சூரியக் குடும்பத்தில் மிகக் குறைந்த ஈர்ப்புவிசை கொண்டது?
A) வெள்ளி
B) சனி
C) புதன்
D) வியாழன்
Ans: (C) மிக குறைந்த ஈர்ப்புவிசை கொண்டது புதன். மிக அதிக ஈர்ப்பு விசை கொண்டது வியாழன்.
8. நிலவின் விடுபடு திசைவேகத்தின் மதிப்பு என்ன?
A) 2.4 கி.மீ/வி
B) 11.2 கி.மீ/வி
C) 2.4 மீ/வி
D) 11.2 மீ/வி
Ans: (A) 2.38~2.4 கி.மீ/வி. புவியின் விடுபடு திசைவேகம் 11.2 கி.மீ/வி
9. ஒளியின் அலைக்கொள்கையை விளக்கியவர் யார்?
A) நீல்ஸ்போர்
B) மிலிக்கன்
C) ஐன்ஸ்டீன்
D) ஹக்கீன்ஸ்
Ans: (D) கிறிஸ்டியன் ஹக்கீன்ஸ்
10. கீழ்கண்டவற்றுள் அதிக அதிர்வெண் கொண்ட நிறம் எது?
A) ஊதா
B) சிவப்பு
C) வெள்ளை
D) மஞ்சள்
Ans: (A) அதிக அதிர்வெண், குறைந்த அலைநீளம் – ஊதா; குறைந்த அதிர்வெண், அதிக அலைநீலம் - சிவப்பு
11. “ஸ்நெல் விதி” கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) எதிரொளிப்பு
B) ஒளிவிலகல்
C) நிறப்பிரிகை
D) முழுஅக எதிரொளிப்பு
Ans: (B) ஒளிவிலகல்
12. சாதாரண கண்ணின் மீச்சிறு தொலைவு என்ன?
A) 20 செ.மீ
B) 15 செ.மீ
C) 25 செ.மீ
D) 30 செ.மீ
Ans: (C) 25 செ.மீ
13. 1 மேக் (mach) எண்ணின் மதிப்பு என்ன?
A) 240 மீ/வி
B) 340 மீ/வி
C) 120 மீ/வி
D) 280 மீ/வி
Ans: (B) சூப்பர்சோனிக் (supersonic) விமானத்தின் வேகத்தைக் குறிக்க மேக் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு 340 மீ/வி.
14. கீழ்கண்ட எந்த தாவரம் ஒளிச்சேர்கையின் போது ஓசோன் வாயுவை வெளியிடும்?
A) கீழாநெல்லி
B) துளசி
C) தூதுவளை
D) நெல்லி
Ans: (B) துளசி
15. செல்லைக் கண்டுபிடித்தவர் யார்?
A) ராபர்ட் ஹீக்
B) லியூவன்ஹாக்
C) ராபர்ட் பிரவுன்
D) ஸ்வீடன்
Ans: (A) ராபர்ட் ஹீக்
16. கீழ்கண்டவற்றுள் டியூராலுமின் உலோக கலவையில் இல்லாத தனிமம் எது?
A) மாங்கனிசு
B) மெக்னீசியம்
C) காப்பர்
D) நிக்கல்
Ans: (D) நிக்கல். டியூராலுமின் என்பது அலுமினியத்தின் உலோகக்கலவை. இது pressure cooker மற்றும் விமானத்தின் பாகங்கள் செய்ய பயன்படுகிறது.
17. கீழ்கண்டவற்றுள் மிகச்சிறிய தனிமம் எது?
A) ஹீலியம்
B) ஹைட்ரஜன்
C) லித்தியம்
D) சீசியம்
Ans: (A) மிகச்சிறிய அணு ஹீலியம் (He) ஆகும்.
18. இரு குவிய லென்சை ( Bifocal Lens ) கண்டுபிடித்தவர் யார்?
A) பிராங்க் விட்டர்
B) சாமுவேல் கோல்ட்
C) வால்க்கர்
D) பிராங்க்ளின்
Ans: (D) பெஞ்சமின் பிராங்க்ளின்
19. இரத்தத்தின் PH மதிப்பு என்ன?
A) 6.4 B) 7.4 C) 8 D) 5.5
Ans: (B) 7.35 – 7.45
20. கால்சியத்தின் அணு எண் என்ன?
A) 22 B) 12 C) 20 D) 18
Ans: (C) கால்சியத்தின் அணு எண் 20. நிறை எண் 40.
21. கீழ்கண்டவற்றுள் “ Noble’s oil ” என்று அழைக்கப்படுவது எது
A) TNT B) TNG C) RDX D) TNP
Ans: (B) ட்ரைநைட்ரோகிளிசரின்
22. பாலின் தூய்மையை ஆராய பயன்படும் கருவி எது?
A) ஹைக்ரோமீட்டர்
B) லாக்டோமீட்டர்
C) ஹைட்ரோமீட்டர்
D) மானோமீட்டர்
Ans: (B)
23. ஆப்பிரிக்கன் தூக்க வியாதியை உருவாக்கும் நுண்கிருமி எது?
A) பாக்டீரியா
B) வைரஸ்
C) பூஞ்சை
D) புரோடிஸ்டா
Ans: (D)
24. கீழ்கண்டவற்றுள் வேர், தண்டு என பிரிக்கமுடியாத தாவர இனம் எது?
A) பிரையோபைட்டா
B) தாலோபைட்டா
C) டெரிட்டோபைட்டா
D) டிரக்யோபைட்டா
Ans: (B)
25. “water glass” என்று அழைக்கப்படுவது எது?
A) சோடியம் ஜிங்கேட்
B) சோடியம் சயனைடு
C) சோடியம் சிலிகேட்
D) சோடியம் கார்பனேட்
Ans: (C)
EmoticonEmoticon