Here we compiled Important points in the exam point of view about the Bharat Ratna and Padma awards in Tamil. This topic not only comes under static gk but also current affairs. There is a chance for asking questions from this topic in RRB NTPC, GROUP D, or TNPSC exams.
Bharat Ratna Award:
நம் நாட்டின் மிக உயரிய விருது. கலை, இலக்கியம், விஞ்ஞானம் அல்லது சமூக சேவை போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அரச இலை வடிவில் ஒரு பக்கம் சூரியனும் , மறுபக்கம் பாரத ரத்னா என்று தேவநாகரி வடிவில் எழுதப்பட்டிருக்கும். 1954 ல் இருந்து குடியரசு தினமான ஜன 26 - ல் ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது.
Some Important awardees:
- ஜவகர்லால் நேரு - 1955
- இந்திரா காந்தி – 1971
- ராஜீவ் காந்தி - 1991
- காமராஜர் – 1976
- அன்னை தெரசா – 1980
- அமர்தியா சென் – 1999
- APJ அப்துல் கலாம் – 1997
- வல்லபாய் படேல் – 1988
Importants Exam points:
☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் வெளிநாட்டவர் – கான் அப்துல் காபர் கான்.
☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் – இந்திரா காந்தி.
☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் அறிவியலாளர் : சி.வி. இராமன்
☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவர் – ராதா கிருஷ்ணன்.
☆ முதல் விருது பெற்றவர்கள் : சி . இராஜகோபாலச்சாரி, எஸ் . இராதாகிருஷ்ணன், சி.வி. இராமன்.
☆ சமீபத்தில் விருது பெற்றவர்கள் : பிரணாப் முகர்ஜி (2019), பூபன் ஹசாரிகா (2019), நானாஜி தேஷ்முக் (2019)
☆ பாரத ரத்னா விருது பெற்ற குடியரசுத் தலைவர்கள் : இதுவரை 6 குடியரசுத் தலைவர்கள் இந்த விருது பெற்றுள்ளனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகீர் உசேன், APJ அப்துல் கலாம், வி.வி.கிரி, பிரணாப் முகர்ஜி
☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைப் பாடகி – எம்.எஸ்.சுப்புலட்சுமி
☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையட்டு வீரர் மற்றும் இளம் வயதில் பாரத ரத்னா விருது பெற்ற நபர் – சச்சின் டெண்டுல்கர்.
Padma awards
Padma vibhushan:
பத்மவிபூஷன் பாரத ரத்னா விருதுக்கு அடுத்து இரண்டாவது மிக உயரிய விருது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் இந்த விருதுகள் 1954 ல் கொடுக்கப்பட்டது.
Some important awardees:
- பத்மவிபூஷன் விருதை 1954 - ல் முதன்முதலில் பெற்றவர்கள்: டாக்டர் . சத்யேந்திர நாத் போஸ், ஜாகீர் உசேன் , பாலசாகிப் கங்காதர் கெர் , ஜிக்மி தோர்ஜி வாங்சுக், நந்தாலால் போஸ், கிருஷ்ண மேனன்
- ஜே.ஆர்.டி.டாடா – 1955
- பூபன் ஹசாரிகா – 2021
- சச்சின் டெண்டுல்கர், பிரணாப் முகர்ஜி – 2008
- அப்துல் கலாம் – 1990
- வாஜ்பாய் - 1992
Some of the awardees in 2020 are:
- அருண் ஜெட்லி
- மேரிகோம்
- அனிரூட் ஜகநாத்
- ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
Some of the awardees in 2021 are:
- ஷின்சோஅபே – பொது விவகாரங்கள்
- SP பாலசுப்ரமணியம் – கலை
- பெல்லி மோனப்பா ஹெக்டே – மருத்துவம்
- ஸ்ரீ நரிந்தர் சிங் கபனி
- மலானா வாஹிதுன்
- தர்சன் சாஹீ
- பி பி லால்
Padma Bhushan award
பத்மபூஷன் விருது மூன்றாவது மிக உயரிய குடியியல் விருது இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்திய குடியரசுத் தலைவரால் இவ்விருது 1954 முதல் வழங்கப்படுகிறது.
Some of the awardees in 2021 are:
- சுமித்ரா மஹாஜன் (15வது லோக்சபாவின் சபாநாயகர்)
- ராம் விலாஸ் பஸ்வான் ( அக் 2020 வரை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் விநியோகத்துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர் )
- ஸ்ரீ தர்லோச்சன் சிங் (தேசிய மனித உரிமைகள் ஆணையம், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் சேர்மன்)
Padma Sri Award
பத்மஸ்ரீ விருது இந்திய குடியியல் விருதின் வரிசையில் 4வது உயரிய விருது. 1954ல் நிறுவப்பட்டது. விளையாட்டுத் துறையில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய முதல் ஹாக்கி வீரர் - பல்பீர் சிங்.
Some of the awardees in 2021 are:
- ஸ்ரீதர் வேம்பு
- விரேந்தர் சிங்
- சாலமன் பாப்பையா
- மாதவன் நம்பியார்
EmoticonEmoticon