Here Aptitude questions asked in TNPSC Group 2A exam 2016 are solved with shortcuts in Tamil. These questions are given in Objective type format. Before looking at maths solved questions let us see, how many questions are asked from the different topics of aptitude in the TNPSC Group 2A 2016 Exam. This will help you to understand the question pattern and important topics.
Question Paper analysis :
APTITUDE Solved Questions in Tamil:
Q1. a : b = 6 : 7 எனவும் b : c = 8 : 9 எனவும் இருப்பின், a : c ன் விகிதம் என்ன?
Q2. 25 எண்களின் சராசரி 78.4 எனக் கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 எனப் பயன்படுத்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரி செய்யப்பட்ட சராசரி எது?
Q3. பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது B, E, I, N, ?
Q4. √784 + x = 500 ன் 78% எனில், x-ன் மதிப்பு :
Q5. 43, 91 மற்றும் 183 ஆகிய எண்களை வகுக்கும் போது ஒரே மீதியைத் தரக்கூடிய மிகப் பெரிய எண்
Ans: (A) Check all the options. Only option (A) is giving the same remainder
Q6. தொடரில் விடுபட்ட எழுத்துக்கள் யாவை? AZ, GT, MN, ?, YB
Q7. முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது, முரளியின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.
Q8. 3√3 cm பக்கமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன?
Q9. ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு முதற்குழாய்க்கு 12 மணி நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்புவதற்கு இரண்டாம் குழாய்க்கு 6 மணி நேரம் ஆகிறது, மூன்றாம் குழாய்க்கு 4 மணி நேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் தண்ணீர் தொட்டி நிரம்புவதற்கு ஆகும் நேரம் எவ்வளவு? .
Q10. x2 + 4y2 = 4xy எனில் x : y -ன் மதிப்பு
Q11. ரூ. 1550-ல் ஒரு பகுதி 5% வட்டி வீதத்திற்கும் மற்ற பகுதி 8% வட்டி வீதத்திலும் தனிவட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த வட்டியானது ரூ. 300 எனில் 5%-க்கும் 8%-க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம்
Q12. ரூ. 800 என்ற தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ. 920 என்றாகிறது. தனிவட்டி வீதம் 3% அதிகரித்தால் ரூ. 800-க்கு கிடைக்கக்கூடிய தொகை
Q13. 1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம் மூலம் ரூ. 1,200 இரண்டு வருடங்களில் ரூ. 1348.32 ஆகும்? (கூட்டு வட்டி)
Q14. 7 பேர் ஒரு வேலையை தினம் 9, மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்?
Q15. 5 ⊕ 3 = 34 மற்றும் 6 ⊕ 2 = 40 எனத் தரப்பட்டால், 7 ⊕ 1 -ன் மதிப்பு யாது?
Q16. 6 மணிகள் முதலில் ஒன்றாக அடிக்கும், பின்னர். அவை ஒவ்வொன்றும் 2, 4, 6, 8, 10 மற்றும் 12 வினாடிகள் இடைவெளிவிட்டு அடிக்கும் என்றால், 30 நிமிடத்தில் எத்தனை முறை ஆறு மணிகள் ஒன்றாக சேர்ந்து ஒலித்திருக்கும்?
Ans: (D) LCM of 2, 4, 6, 8, 10, 12 = 120 வினாடி; 2 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒன்றாக அடிக்கும்; 30 நிமிடத்தில் = 30/2 = 15 முறை; முதல் முறையுடன் சேர்த்து = 15+1 = 16 முறை
Q17. a/b = 4/5 மற்றும் b/c = 15/16 எனில், c2 - a2 / c2 + a2 ன் மதிப்பு
Q18. கொடுக்கப்பட்ட தொடரில் பொருந்தாத எண்ணை கண்டறிக 25, 36, 49, 81, 121, 169, 225
Ans: (A) கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 36 மட்டுமே இரட்டைப் படை எண் (அ) இரட்டை படை எண்ணில் வர்க்கம்.
Q19. A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A யைக் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q20. 5a = 6; 6b = 7; 7c = 5 எனில், abc-ன் மதிப்பு என்ன?
Q21. x√y√z√a மதிப்பு யாது?
Q22. 8 % தனிவட்டி வீதத்தில் Rs.2,000 என்ற தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன?
Q23. ஒரு செவ்வகத்தின் நீளமானது 60 % அதிகரிக்கப்படுகிறது. அதன் அகலமானது எத்தனை சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவு முந்தைய பரப்பளவை போலவே இருக்கும்?
Q24. ரூபாய் 53-ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C -யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார் எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள்
Q25. ஓர் கூம்பு, ஓர் அரை கோளம் மற்றும் ஓர் உருளை மூன்றும் ஒரே அளவைக் கொண்ட அடிபகுதியையும், சமமான உயரத்தையும் உடையனவாய் உள்ளன. இதன் கன அளவுகளின் விகிதம் காண்க.
EmoticonEmoticon