Chemical reactions - Science MCQ's in tamil - Vijayan Notes

Chemical reactions - Science MCQ's in tamil

Chemical reactions - Science MCQ's in tamil

        Here are 20 science question answers in Tamil from the chemistry topic of chemical reactions and equations. The NCERT and TN School books are the most commonly used to get the highest marks in the general science section of all competitive exams. So the questions given here are based on that. This is a type of question is frequently asked in all the exams like Railway, TNPSC, etc.

CHEMISTRY MCQs in Tamil: Chemical reactions

Q1. கீழ்கண்டவற்றுள் எது இயற்பியல் மாற்றம் ?

(A) பனிக்கட்டி உருகுதல்
(B) இரும்பு துருபிடித்தல்
(C) மூச்சுவிடுதல்
(D) உணவு சமைத்தல்

Ans: [Option : A] பனிக்கட்டி உருகுதல்

Q2. கீழ்கண்ட எதனை வேதியியல் மாற்றம் என்று கூறலாம்?

(A) பொருட்களின் நிறம் மாறுதல்
(B) பொருட்களின் நிலை மாறுதல்
(C) வாயு வெளிப்படுதல்
(D) இவை அனைத்தும்

Ans: [Option : D] இவை அனைத்தும்

Q3. மெக்னீசியம் (Mg)காற்றில் எரிந்து உருவாக்குவது எது?

(A) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
(B) மெக்னீசியம் கார்பனேட்
(C) மெக்னீசியம் ஆக்சைடு
(D) மெக்னீசியம் சல்பேட்

Ans: [Option : C] மெக்னீசியம் ஆக்சைடு

Q4. கீழ்கண்ட எந்த வினையில் வெப்பம் வெளியிடப்படும் ?

(A) இடப்பெயர்ச்சி வினை
(B) சிதைவு வினை
(C) இணைவு வினை
(D) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

Ans: [Option : C] இணைவு வினை

Q5. கால்சியம் ஆக்சைடு நீரில் கரைதல் எந்த வினைக்கு எடுத்துக்காட்டு?

(A) சிதைவு வினை
(B) இணைவு வினை
(C) இடப்பெயர்ச்சி வினை
(D) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

Ans: [Option : B] இணைவு வினை

Q6. கால்சியம் ஹைட்ராக்சைடு காற்றில் உள்ள எந்த வாயுவுடன் வினைபுரிந்து கால்சியம் கார்பனேட் உருவாகிறது?

(A) ஆக்சிஜன்
(B) நைட்ரஜன்
(C) ஹைட்ரஜன்
(D) கார்பன் டை ஆக்சைடு

Ans: [Option : D] கார்பன் டை ஆக்சைடு

Q7. கீழ்கண்டவற்றுள் சிதைவு வினைக்கு உட்படுவது எது?

(A) சில்வர் நைட்ரேட்
(B) சில்வர் குளோரைடு
(C) சில்வர் புரோமைடு
(D) (B) மற்றும் (C)

Ans: [Option : D] (B) மற்றும் (C)

Q8. லெட் நைட்ரேட் சிதைவடையும் போது வெளியிடப்படும் வாயு?

(A) கார்பன் டை ஆக்சைடு
(B) சல்பர்
(C) ஹைட்ரஜன்
(D) நைட்ரஜன் டை ஆக்சைடு

Ans: [Option : D] நைட்ரஜன் டை ஆக்சைடு

Q9. “Slaked lime” என்று அழைக்கப்படுவது எது?

(A) கால்சியம் ஹைட்ராக்சைடு
(B) கால்சியம் ஆக்சைடு
(C) கால்சியம் கார்பனேட்
(D) கால்சியம் குளோரைடு

Ans: [Option : A] கால்சியம் ஹைட்ராக்சைடு

Q10. கீழ்கண்ட எது வெப்ப ஏற்பு வினை?

(A) இணைவு வினை
(B) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
(C) இடப்பெயர்ச்சி வினை
(D) சிதைவு வினை

Ans: [Option : D] சிதைவு வினை

Q11. சோடியம் சல்பேட் மற்றும் பேரியம் குளோரைடு இடையே நடைபெறும் வினை?

(A) வீழ்படிவாக்கல் வினை
(B) இடப்பெயர்ச்சி வினை
(C) சிதைவு வினை
(D) இணைவு வினை

Ans: [Option : A] வீழ்படிவாக்கல் வினை

Q12. ஒரு அமிலம் மற்றும் காரத்திற்கு இடையே நடைபெறும் வினை?

(A) இடப்பெயர்ச்சி வினை
(B) நடுநிலையாக்கல் வினை
(C) சிதைவு வினை
(D) இணைவு வினை

Ans: [Option : B] நடுநிலையாக்கல் வினை

Q13. பாக்கெட்டுகளில் அடைத்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை தவிர்க்க அவை_______வாயுவால் நிரப்பப்படும் ?

(A) ஆக்சிஜன்
(B) கார்பன் டை ஆக்சைடு
(C) நைட்ரஜன்
(D) ஹைட்ரஜன்

Ans: [Option : C] நைட்ரஜன்

Q14. கீழ்கண்ட எது காப்பரை இடப்பெயர்ச்சி செய்யும் தன்மை கொண்டது?

(A) இரும்பு
(B) ஜிங்க்
(C) லெட்
(D) இவை அனைத்தும்

Ans: [Option : D] இவை அனைத்தும்

Q15. கீழ்கண்ட எந்த வினையில் அயனிகள் பரிமாற்றம் நிகழ்கிறது?

(A) நடுநிலையாக்கல் வினை
(B) இணைவு வினை
(C) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
(D) சிதைவு வினை

Ans: [Option : C] இரட்டை இடப்பெயர்ச்சி வினை

Q16. ஆக்சிஜனேற்றம் என்பது

(A) ஆக்சிஜனை பெறுதல்
(B) ஹைட்ரஜனை இழத்தல்
(C) எலட்ரானை இழத்தல்
(D) இவை அனைத்தும்

Ans: [Option : D] இவை அனைத்தும்

Q17. ஒரு தனிமம் மற்றும் சேர்மத்திற்கு இடையே நடைபெறுவது எந்த வகை வினை?

(A) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
(B) இணைவு வினை
(C) சிதைவு வினை
(D) இடப்பெயர்ச்சி வினை

Ans: [Option : D] இடப்பெயர்ச்சி வினை

Q18. சில்வர் குளோரைடை சூரிய ஒளியில் வைக்கும்போது எந்த நிறத்திற்கு மாறும்?

(A) Grey
(B) Yellow
(C) White
(D) Brown

Ans: [Option : A] Grey

Q19. லெட் நைட்ரேட்டை சூடுபடுத்துதல் எந்த வினைக்கு எடுத்துக்காட்டு?

(A) இடப்பெயர்ச்சி வினை
(B) சிதைவு வினை
(C) இணைவு வினை
(D) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

Ans: [Option : B] சிதைவு வினை

Q20. “Quick lime” என்று அழைக்கப்படுவது எது?

(A) கால்சியம் ஹைட்ராக்சைடு
(B) கால்சியம் கார்பனேட்
(C) கால்சியம் குளோரைடு
(D) கால்சியம் ஆக்சைடு

Ans: [Option : D] கால்சியம் ஆக்சைடு


EmoticonEmoticon

Formulir Kontak