7th science book back questions and answers in tamil - Samacheer kalvi - Vijayan Notes

7th science book back questions and answers in tamil - Samacheer kalvi

7th science book back questions and answers in tamil - Samacheer kalvi

Are you studying for an exam? Here are tamil general knowledge questions taken from Samacheer kalvi book ( 7th science book back questions and answers in tamil) to help you.

7th science book back questions and answers in tamil

1. அடர்த்தியின்‌ SI அலகு?

A.கிகி/மீ2
B.கிகி/மீ3
C.கிகி/மீ-1
D.கி/மீ2

View answer
விடை: கிகி/மீ3

2. வெற்றிடத்தில்‌ ஒளியின்‌ வேகம்‌?

A.3 x 104மீ/வி
B.3 x 108மீ/வி
C.3 x 1012மீ/வி
D.3 x 1011மீ/வி

View answer
விடை: 3 x 108மீ/வி

3. SI அலகு முறையில்‌ மின்னூட்டத்தின்‌ அலகு?

A.ஆம்பியர்‌
B.கெல்வின்‌
C.கேண்டிலா
D.ஆம்பியர்‌

View answer
விடை: ஆம்பியர்

4. நீர் நிரம்பிய ஒரு முகவையில்‌ ஓர்‌ தாமிரத்‌ துண்டை போடும்போது அது நீரினுள்‌ மூழ்குகிறது இதற்கு காரணம்‌?

A.பரப்பளவு
B.பருமன்‌
C.அடர்த்தி
D.நிறை

View answer
விடை: அடர்த்தி

5. ஒரு பொருளின்‌ சமநிலையை நாம்‌ எவ்வாறு அதிகரிக்கலாம்‌?

A.ஈர்ப்பு மையத்தின்‌ உயரத்தினைக்‌ குறைத்தல்
B.ஈர்ப்பு மையத்தின்‌ உயரத்தினை அதிகரித்தல்‌
C.பொருளின்‌ உயரத்தினை அதிகரித்தல்‌
D.பொருளின்‌ அடிப்பரப்பின்‌ அகலத்தினைக்‌ குறைத்தல்‌

View answer
விடை: ஈர்ப்பு மையத்தின்‌ உயரத்தினைக்‌ குறைத்தல்

6. ஒரு பேருந்தானது மாறாத வேகத்தில்‌ சென்று கொண்டிருக்கிறது எனில்‌ அதன்‌ முடுக்கம்?

A.நேர்‌ மாறிலி
B.நேர், எதிர்‌ மாறிலி
C.எதிர்‌ மாறிலி
D.சுழி

View answer
விடை: சுழி

7. ஒரு நாட்டிக்கல்‌ மைல்‌ என்பது?

A.1652 கி.மீ
B.1582 கி.மீ
C.1852 கி.மீ
D.1822 கி.மீ

View answer
விடை: 1852 கி.மீ

8. ஆக்சிஜன்‌, ஹைட்ரஜன்‌ மற்றும்‌ சல்பர்‌ ஆகியவை கீழ்க்கண்டவற்றில்‌ எதற்கு உதாரணம்‌?

A.உலோகம்‌
B.அலோகம்‌
C.உலோகப்போலிகள்‌
D.மந்த வாயுக்கள்

View answer
விடை: அலோகம்

9. அறை வெப்பநிலையில்‌ திரவமாக உள்ள உலோகம்‌ எது?

A.குளோரின்‌
B.சல்பர்‌
C.பாதரசம்‌
D.வெள்ளி

View answer
விடை: பாதரசம்

10. பேரண்டத்தில்‌ முதன்மையாக காணப்படும்‌ அணு?

A.ஆக்சிஜன்‌
B.நைட்ரஜன்‌
C.ஹைட்ரஜன்‌
D.குளோரின்‌

View answer
விடை: ஹைட்ரஜன்

11. உரங்கள்‌ தயாரிக்க பயன்படும்‌ தனிமம்‌?

A.சல்பர்‌
B.மக்னீசியம்
C.பாஸ்பரஸ்‌
D.சிலிக்கன்‌

View answer
விடை: சல்பர்

12. கீழ்க்கண்டவற்றுள்‌ எது மென்மையான உலோகம்‌?

A.சோடியம்‌
B.பொட்டாசியம்‌
C.பாஸ்பரஸ்‌
D.மெக்னீசியம்‌

View answer
விடை: சோடியம்

13. ஓர்‌ அணுவின்‌ அணு எண்‌ என்பது அதிலுள்ள _______ ஆகும்.

A.நியூட்ரான்களின்‌ எண்ணிக்கை
B.புரோட்டான்களின்‌ எண்ணிக்கை
C.புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்௧ளின்‌ மொத்த எண்ணிக்கை
D.அணுக்களின்‌ எண்ணிக்கை

View answer
விடை: புரோட்டான்களின்‌ எண்ணிக்கை

14. நியூக்ளியான்கள்‌ என்பது ______ குறிக்கும்‌.

A.புரோட்டான்கள்‌ மற்றும்‌ எலக்ட்ரான்களைக்‌
B.நியூட்ரான்கள்‌ மற்றும்‌ எலக்ட்ரான்களைக்‌
C.புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்களைக்‌
D.நியூட்ரான்கள்‌ மற்றும்‌ பாஸிட்ரான்களைக்‌

View answer
விடை: புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்களைக்

15. நியூட்ரான்‌ இல்லாத தனிமம்‌ எது?

A.ஹீலியம்‌
B.போரான்‌
C.ஹைட்ரஜன்‌
D.குளோரின்‌

View answer
விடை: ஹைட்ரஜன்

16. எலக்ட்ரானைக்‌ கண்டறிந்தவர்‌ யார்?

A.ஜேம்ஸ்‌ சாட்விக்
B.எட்னஸ்ட்‌ ரூதர்போர்டு
C.லவாய்சியர்‌
D.சர்‌ ஜான்‌ ஜோசப்‌ தாம்ஸன்

View answer
விடை: சர்‌ ஜான்‌ ஜோசப்‌ தாம்ஸன்

17. லித்தியத்தின்‌ நிறை எண்‌ என்ன?

A.7
B.17
C.9
D.6

View answer
விடை: 7

18. ஈஸ்டின்‌ பாலிலா இனப்பெருக்க முறை

A.ஸ்போர்கள்‌
B.துண்டாதல்‌
C.மகரந்தச்சேர்க்கை
D.மொட்டு விடுதல்

View answer
விடை: மொட்டு விடுதல்

19. ஊமத்தை மலரில்‌ உள்ள மகரந்தத்‌ தாள்களின்‌ எண்ணிக்கை?

A.4
B.6
C.5
D.7

View answer
விடை: 5

20. அவரை எந்த குடும்பத்தைச்‌ சார்ந்தது?

A.மால்வேசி
B.பேபேசி
C.சொலானோஸ்சி
D.மியசேசி

View answer
விடை: பேபேசி

21. திரள்‌ கனிக்கு எடுத்துக்காட்டு?

A.சீத்தாப்பழம்‌
B.மாம்பழம்‌
C.வாழைப்பழம்‌
D.தக்காளி

View answer
விடை: சீத்தாப்பழம்

22. ஸ்பைரோகைராவில்‌ நடைபெறும்‌ இனப்பெருக்கம்‌?

A.துண்டாதல்‌
B.மொட்டுவிடுதல்‌
C.ஸ்போர்கள்‌
D.இருசமப்பிளவு

View answer
விடை: துண்டாதல்

23. மட்ட நிலத்‌ தண்டிற்கு எடுத்துக்காட்டு?

A.இஞ்சி
B.பூண்டு
C.சேப்பங்கிழங்கு
D.வெங்காயம்‌

View answer
விடை: இஞ்சி

24. கண்ணின்‌ வண்ணக்‌ குருட்டுத்‌ தன்மைக்கு காரணம்‌?

A.வைரஸ்‌
B.பாக்டீரியா
C.மரபணு நிலை
D.வைட்மின்‌ ஏ குறைபாடு

View answer
விடை: மரபணு நிலை

25. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில்‌ எது விலங்குகள்‌ மூலம்‌ பரவும்‌ நோய்‌?

A.மஞ்சள்‌ காமாலை
B.காலரா
C.டைபாய்டு
D.ரேபீஸ்‌

View answer
விடை: ரேபீஸ்

26. டெங்கு வைரஸ்‌ பாதிக்கும்‌ செல்‌?

A.இரத்த வெள்ளை அணுக்கள்
B.இரத்த சிவப்பு அணுக்கள்
C.இரத்த நுண்‌ தட்டுகள்
D.எப்பித்தீலியல்‌ செல்‌

View answer
விடை: இரத்த நுண்‌ தட்டுகள்

27. கீழ்காண்பவற்றுள்‌ கணினியில்‌ உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம்‌ போல்‌ காட்டுவது எது?

A.இங்க்ஸ்கேப்‌
B.போட்டோ ஸ்டோரி
C.மெய்நிகர்‌ தொழில்‌ நுட்பம்
D.அடோப் இல்லுஸ்ட்ரேட்டர்‌

View answer
விடை: மெய்நிகர்‌ தொழில்‌ நுட்பம்

28. படப்புள்ளிகளை அடிப்படையாகக்‌ கொண்டு உருவாக்கப்படுபவை எவை??

A.ராஸ்டார்‌
B.வெக்டார்‌
C.இரண்டும்‌
D.மேற்கண்ட எதுவுமில்லை

View answer
விடை: ராஸ்டார்

29. வெப்ப நிலைமானியில்‌ உள்ள குமிழானது வெப்பமான பொருளின்‌ மீது வைக்கப்படும்போது அதில்‌ உள்ள திரவம்‌?

A.விரிவடைகிறது
B.சுருங்குகிறது
C.அதே நிலையில்‌ உள்ளது
D.மேற்கூறிய ஏதுமில்லை

View answer
விடை: விரிவடைகிறது

30. ஆய்வக வெப்ப நிலைமானியில்‌ பாதரசம்‌ பொதுவாக பயன்படுத்தப்படக்‌ காரணம்?

A.பாதுகாப்பான திரவம்‌
B.தோற்றத்தில்‌ வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது
C.ஒரே சீராக விரிவடையக்கூடியது
D.விலை மலிவானது

View answer
விடை: ஒரே சீராக விரிவடையக்கூடியது

31. அதிக உருகுநிலை கொண்டதும்‌ வெப்பமூட்டும்‌ சாதனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ பொருள்‌?

A.இரும்பு
B.தாமிரம்‌
C.துத்தநாகம்‌
D.நிக்ரோம்‌

View answer
விடை: நிக்ரோம்

32. மின்னோட்டத்தின்‌ காந்த விளைவை விளக்கியவர்‌ ________ ஆவார்‌.

A.லூயிகால்வானி
B.சைமன்‌ ஓம்‌
C.எடிசன்‌
D.ஹான்ஸ்‌ கிறிஸ்டியன்‌

View answer
விடை: ஹான்ஸ்‌ கிறிஸ்டியன்

33. எலுமிச்சை சாறுடன்‌ சோடா நீர்‌ ஊற்றும்‌ போது _________ உருவாகிறது.

A.நைட்ரஜன்‌ ஆக்சைடு
B.கார்பன் டை ஆக்சைடு
C.கந்தக டை ஆக்சைடு
D.இவற்றில்‌ ஏதும்‌ இல்லை

View answer
விடை: கார்பன் டை ஆக்சைடு

34. எந்த நுண்ணுறுப்பு காற்று சுவாச வினைகளில்‌ ஈடுபட்டு ஆற்றல்‌ வெளியீடு செய்கிறது?

A.பசுங்கணிகம்‌
B.சென்ட்ரியோல்கள்‌
C.லைசோசோம்‌
D.மைட்டோகாண்ட்ரியா

View answer
விடை: மைட்டோகாண்ட்ரியா

35. ஐந்து உலக வகைப்பாடு யாரால்‌ முன்‌ மொழியப்பட்டது?

A.அரிஸ்டாட்டில்‌
B.லின்னேயஸ்‌
C.விட்டேக்கர்‌
D.பிளேட்டோ

View answer
விடை: விட்டேக்கர்

36. புறாவின்‌ இரு சொற்பெயர்?

A.ஹோமோ செப்பியன்
B.ராட்டஸ்‌ ராட்டஸ்‌
C.மாஞ்சிபெரா இண்டிகா
D.கொலம்பா லிவியா

View answer
விடை: கொலம்பா லிவியா

37. பின்வருவனவற்றில்‌ வெப்ப இரத்த பிராணி எது?

A.பாலூட்டிகள்‌
B.மீன்கள்‌
C.ஊர்வன
D.இருவாழ்விகள்‌

View answer
விடை: பாலூட்டிகள்

38. பின்வருவனவற்றில்‌ கண்டங்கள்‌ உள்ள கால்களை உடைய உயிரினம்?

A.தேரை
B.முதலை
C.மயில்‌
D.எறும்பு

View answer
விடை: எறும்பு

39. லின்னேயஸ்‌ படிநிலையில்‌ எத்தனை முக்கியப்படிகள்‌ உள்ளன?

A.ஆறு
B.ஐந்து
C.ஏழு
D.ஒன்பது

View answer
விடை: ஏழு

40. தொகுதி தட்டைப்புழுக்களை சார்ந்தது ________?

A.பிளானேரியா
B.ஆஸ்காரிஸ்‌
C.மண்புழு
D.நீரிஸ்‌

View answer
விடை: பிளானேரியா

41. ஆக்டோபஸ்‌ உயிரினம்‌ எத்தொகுதியைச்‌ சார்ந்தது?

A.கணுக்காலிகள்‌
B.முட்தோலிகள்‌
C.மெல்லுடலிகள்‌
D.அனலிடா

View answer
விடை: மெல்லுடலிகள்

42. ஒரு சமதள ஆடியில்‌ படுகதிர்‌ ஏற்படுத்தும்‌ கோணம்‌ 57 டிகிரி எனில்‌ எதிரொளிப்புக்‌ கோணத்தின்‌ அளவு ____ஆகும்‌?

A.57 டிகிரி
B.33 டிகிரி
C.43 டிகிரி
D.53 டிகிரி

View answer
விடை: 57 டிகிரி

43. பெரிஸ்கோப்பில்‌ இரு சமதள ஆடிகள்‌ ஒன்றுக்கொன்று _______ கோணத்தில்‌ அமையும்.

A.90 டிகிரி
B.55 டிகிரி
C.180 டிகிரி
D.45 டிகிரி

View answer
விடை: 45 டிகிரி

44. ______ தொலை நோக்கியைக்‌ கண்டறிந்தார்‌.

A.ஹான்‌ லிப்பெர்ஷே
B.கலிலியோ
C.தாலமி
D.நிக்கொலஸ்‌ கோப்பர்நிக்கஸ்

View answer
விடை: கலிலியோ

45. இரண்டாம்‌ உலகப்‌ போரின்‌ போது பாரசூட்களுக்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட செயற்கை இழை ____ ஆகும்.

A.நைலான்‌
B.ரேயான்‌
C.பருத்தி
D.பாலியஸ்டர்‌

View answer
விடை: நைலான்

46. பின்வருவனவற்றில்‌ பாலியெஸ்டர்‌ இழை அல்லாதது எது?

A.பாலிகாட்‌
B.பாலிவுல்‌
C.டெரிகாட்‌
D.பாலிஅமைடு

View answer
விடை: பாலிஅமைடு

47. நிமோனியா மற்றும்‌ மூச்சுக்குழாய்‌ அழற்சி சிகிச்சையில்‌ பயனுள்ள ஒரு மருந்து ____.

A.ஸ்டரெப்டோமைசின்‌
B.குளோரோம்பெனிகால்‌
C.பென்சிலின்‌
D.சல்பாகுனிடின்‌

View answer
விடை: பென்சிலின்

48. நம்‌ உடல்‌ சரியாக இயங்குவதற்கு _______ தாது உப்பு தேவைப்படுகிறது.

A.அம்மோனியம்‌
B.கால்சியம்‌
C.கந்தகம்‌
D.சோடியம்‌

View answer
விடை: சோடியம்

49. பட்டுப்பூச்சிகளை வளர்ப்பதும்‌. பட்டு இழைகளை உருவாக்குவதும்‌ இவ்வாறு அழைக்கப்படுகிறது.

A.ஹார்ட்டிகல்சர்‌
B.புளோரிகல்சர்‌
C.அக்ரிகல்சர்‌
D.செரிகல்சர்‌

View answer
விடை: செரிகல்சர்

50. சால்மோனெல்லோசிஸ்‌ நோய்‌ கோழிகளுக்கு _________ னால்‌ உண்டாகிறது.

A.வைரஸ்‌
B.பாக்டீரியா
C.பூஞ்சை
D.மனிதன்‌

View answer
விடை: பாக்டீரியா


EmoticonEmoticon

Formulir Kontak