
Here are the most important 6th standard social science book back question answer in tamil from Samacheer book. It will be useful for the students writing the TNPSC exams.
6th standard social science book back question answer in tamil
1. புதியக் கற்காலத்தின் முக்கிய கண்டுபிடிப்பு?
A.சக்கரம்
B.வேட்டையாடும் முறை
C.சண்டையிடுதல்
D.அனைத்தும் சரி
2. சோன் ஆற்றப்படுகை உள்ள மாநிலம் எது?
A.கர்நாடகா
B.மத்தியபிரதேசம்
C.ராஜஸ்தான்
D.தமிழ்நாடு
3. சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது?
A.கல்வெட்டுகள்
B. செப்புப் பட்டயங்கள்
C.அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்
4. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்?
A. பூங்கா நகரம்
B.துறைமுக நகரம்
C.இடுகாட்டு மேடு
5. லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்?
A.பஞ்சாப்
B.சிந்து
C.குஜராத்
6. சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம்?
A.தங்கம்
B.இரும்பு
C.செம்பு
7. ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லின் பொருள்?
A.புதையுண்ட நகரம்
B.மலைக்கோட்டை நகரம்
C.நதிகளிடைப்பட்ட நகரம்
8. ஹரப்பா நாகரீகம் கண்டறியப்பட்ட ஆண்டு?
A.கி.பி. 1921
B.கி.மு. 1921
C.கி.பி. 1920
9. சிந்துவெளி மக்கள் வணங்கிய பசுபதி என்ற கடவுளின் மற்றொரு பெயர் _______.
A.சிவன்
B.விஷ்ணு
C.பிரம்மா
10. உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது?
A.கங்கைச் சமவெளி
B.விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி
C. வடமேற்கு இந்தியச் சமவெளி
11. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு?
A.கி.மு.31
B.கி.பி. 31
C.கி.மு.13
12. இடைச் சங்கம் நடைபெற்ற நகரம்?
A.தென்மதுரை
B.கபாடபுரம்
C.கூடல் நகர்
13. சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஆண்டு_____?
A.கி.பி.1967
B.கி.பி.1957
C.கி.பி.1947
14. வயலும் வயல் சார்ந்த இடமும் -------- ஆகும்?
A.மருதம்
B.பாலை
C.நெய்தல்
15. குறுங்கோள்களின் பாதை ______?
A. பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே
B.செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே
C.வியாழனுக்கும் சனிக்கும் இடையே
16. புளுட்டோ ஒரு குள்ளக்கோள் என வகைப்படுத்தப்பட்ட ஆண்டு?
A.2006
B.2005
C.1999
17. சமூதாயத்தின் அடிப்படை அலகு ------ ஆகும்.
A.குடும்பம்
B.சட்டம்
C.பள்ளிக்கூடம்
18. சர்வதேச புகழ் பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர்?
A.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
B.மன்மோகன் சிங்
C.அமர்த்தியா சென்
19. ரிக் வேதகால காலம்?
A.கி.மு 1600 - கி.மு. 1000
B.கி.மு. 1000 - கி.மு. 600
C.கி.மு. 1500 - கி.மு. 1000
20. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர்?
A.கார்கி
B.அபலா
C.கோசா
21. ஆரியர்கள் முதலில் செய்த தொழில்_____.
A.நெசவுத் தொழில்
B.மேய்த்தல் தொழில்
C.பயிர்த்தொழில்
22. சமண சமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை?
A.உருவ வழிபாடு
B.கொல்லாமை
C.தீண்டாமை
23. தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் ஒன்று?
A.கிர்னார்
B.கழுகு மலை
C.ஹதிகும்பா
24. புத்தர் அறிவுணா்வு பெற்ற இடம்?
A.குந்தக் கிராமம்
B.மான் பூங்கா
C.கயா
25. வைசாலி நகரம் _______ மாநிலத்தில் உள்ளது?
A.தமிழ்நாடு
B.பீகார்
C.ஒரிஸ்ஸா
26. சமணர்களின் முக்கியத் தொழில் _____ ஆகும்.
A.வணிகம்
B. உழவுத் தொழில்
C.நெசவு
27. புத்தர் தனது முதல் போதனையைத் தொடங்கிய இடம்?
A.சாஞ்சி
B.கபிலவஸ்து
C.சாரநாத்
28. சிரவணபெலகோலா சிற்பம் உள்ள மாநிலம்?
A.கர்நாடகம்
B.மத்தியப் பிரதேசம்
C.ஆந்திரப்பிரதேசம்
29. ஆசையை ஒழிக்க புத்தர் போதித்த நெறிகள்?
A. நான்கு பேருண்மைகள்
B.மும்மணிகள்
C.எண்வகை நெறிகள்
30. இரவு பகல் சமமான நாட்கள் ஏற்படும் நாள்?
A.மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
B.ஜீன் 1 மற்றும் டிசம்பர் 1
C.ஏப்ரல் 15 மற்றும் அக்டோபர் 14
31. ஒவ்வொரு வாரமும் _____ கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது?
A.சனி
B.வெள்ளி
C.திங்கள்
32. பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர் யார்?
A.அசோகர்
B.பிம்பிசாரர்
C.அஜாதசத்ரு
33. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்?
A.அர்த்தசாஸ்திரம்
B.இண்டிகா
C.முத்ராராட்சசம்
34. அசோகர் அரியணை ஏறிய ஆண்டு?
A.கி.மு.232
B.கி.மு.273
C.கி.மு.255
35. மூன்றாவது பெளத்த மாநாடு நடைபெற்ற இடம்?
A.பாடலிபுத்திரம்
B.காஷ்மீரம்
C.கபிலவஸ்து
36. செலூகஸ் நிகேடரை தோற்கடித்தவர்?
A.சந்திரகுப்த மெளரியர்
B.அசோகர்
C.ஹர்சர்
37. அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் _______ மொழியில் எழுதப்பட்டவை?
A.சமஸ்கிருதம்
B.பிராகிருதம்
C.பிரெஞ்சு
38. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர்?
A.புஷ்யமித்ர சுங்கன்
B.தனநந்தன்
C.பிருகத்ரதன்
39. உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
A.பசிபிக்
B.அட்லாண்டிக்
C.ஆர்டிக்
40. தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை இணைப்பது _______ நிலச்சந்தி
A.பாக்
B.பனாமா
C.ஜிப்ரால்டர்
41. நாடுகள், கண்டங்கள், தலைநகரங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை _____ என அழைப்பர்?
A.இயற்கையமைப்பு வரைபடம்
B.அரசியல் வரைபடம்
C.கருத்து சார் வரைபடம்
42. அளவை இல்லாத வரைபடத்திற்கு _______ என்று பெயர்
A.இயற்கை வரைபடம்
B.மாதிரி வரைபடம்
C.அரசியல் வரைபடம்
43. வரைபடங்கள் ______ வகைப்படும்.
A.நான்கு
B.ஆறு
C.மூன்று
44. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில்-நடைமுறைப்படுத்தியவர்?
A.ரிப்பன் பிரபு
B.காந்தியடிகள்
C.இந்திராகாந்தி
45. ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ______ ஆண்டுகள்.
A.6
B.3
C.5
46. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூராட்சிகள் _____ எனப்படும்.
A.நகராட்சிகள்
B.பேரூராட்சிகள்
C.மாநகராட்சிகள்
47. டாக்டர் முத்துலட்சுமி பிறந்த வருடம் ______.
A.1886
B.1896
C.1868
48. ராயல் மருத்துவமனை உள்ள இடம் ______.
A.லண்டன்
B.மும்பை
C.பாரிஸ்
49. டாக்டர் முத்துலட்சுமி தொடங்கிய புற்றுநோய் மருத்துவமனை அமைந்துள்ள இடம்?
A.பெரம்பூர்
B.அடையாறு
C.மயிலாப்பூர்
50. சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது?
A.கல்வெட்டுகள்
B.செப்புப் பட்டயங்கள்
C.அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்
EmoticonEmoticon