Here about 15 questions given from the problems on age in tamil. This is important reasoning topic for all competitive exams.(rrb,tnpsc & ssc)
Problems on age (Reasoning) in Tamil | RRB | TNPSC
Q1. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, குணால் மற்றும் சாகரின் வயது விகிதம் 6 : 5 ஆக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின் அவர்களின் வயது விகிதம் 11:10 ஆக இருக்கும் எனில் சாகரின் வயது தற்போது என்ன?
(B) 18 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) இவற்றில் ஏதுமில்லை.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வயது 6x, 5x என்க. எனவே தற்போதைய வயது (6x + 6), (5x + 6)
4 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் வயது விகிதம் 11:10 ஆக இருக்கும் எனில்,$$ \frac{(6x + 6) + 4}{(5x + 6) + 4} = \frac{11}{10}$$ $$ \text {10(6x + 10) = 11 (5x + 10)} $$ $$ \text {5x = 10} $$ $$ \text {x = 2} $$ எனவே சாகரின் வயது = 16 ஆண்டுகள்
Q2.ஜெயந்த், பிரேம் மற்றும் சரத்தின் வயதுகளின் கூடுதல் 93 ஆண்டுகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் வயது விகிதம் 2: 3: 4. எனில் சரத்தின் தற்போதைய வயது என்ன?
(C) 34 ஆண்டுகள்
(D) 38 ஆண்டுகள்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வயதுகள் 2x, 3x, 4x என்க. எனவே தற்போதைய வயதுகளின் கூடுதல்,$$ (2x + 10) + (3x + 10) + (4x + 10) = 93 $$ $$ 9x = 63 $$ $$ x = 7 $$ எனவே சரத்தின் தற்போதைய வயது = 38 ஆண்டுகள்
Q3. இரு சகோதரர்களின் தற்போதைய வயது விகிதம் 1: 2 மற்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் வயது விகிதம் 1:3 எனில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் என்னவாக இருக்கும்?
(C) 3 : 5
(D) 5 : 6
தற்போதைய வயதுகள் x, 2x என்க. 5 ஆண்டுகளுக்கு முன்பு
$$ \frac{x - 5}{2x - 5} = \frac{1}{3}$$ $$ \text{3(x - 5) = (2x - 5)} $$ $$ \text {x = 10} $$ எனவே 5 ஆண்டுகளுக்கு பின் விகிதம் : $$ (10 + 5 ) : (20 + 5) $$ $$ 3 : 5 $$
Q4. ஹிடேஷுக்கு 40 வயது மற்றும் ரோனிக்கு 60 வயது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயது விகிதம் 3:5 ஆக இருந்திருக்கும்?
(C) 20 ஆண்டுகள்
(D) 37 ஆண்டுகள்
x ஆண்டுகளுக்கு முன்பு வயதுகளின் விகிதம் 3x , 5x என்க.$$ \frac{40 - x}{60 - x} = \frac{3}{5} $$ $$ \text{5(40 - x) = 3(60 - x)} $$ $$ \text{x = 10} $$
Q5. மூன்று நபர்களின் தற்போதைய வயது விகிதம் 4: 7: 9, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் வயதுகளின் கூட்டுத் தொகை 56. அவர்களின் தற்போதைய வயதைக் கண்டறியவும் (ஆண்டுகளில்).
(C) 20,35,45
(D) இவற்றில் ஏதுமில்லை
தற்போதைய வயதுகள் 4x, 7x, 9x என்க.$$ (4x - 8) + (7x - 8) + (9x - 8) = 56 $$ $$ \text{x = 4}$$ எனவே தற்போதைய வயதுகள் : 16, 28, 36.
Q6. ஒரு ஆணுக்கும் அவருடைய மனைவிக்குமான வயது விகிதம் 4: 3. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விகிதம் 9: 7 ஆக இருக்கும். திருமணத்தின் போது, இந்த விகிதம் 5: 3 ஆக இருந்தது எனில் , அவர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்?
(C) 12 ஆண்டுகள்
(D) 15 ஆண்டுகள்
தற்போதைய வயதுகள் 4x, 3x என்க.
$$ \frac{4x + 4}{3x + 4} = \frac{9}{7} $$ $$ \text{7(4x + 4) = 9(3x + 4)} $$ $$ \text{x = 8}$$ எனவே தற்போதைய வயதுகள் : 32, 24 ஆண்டுகள். அவர்கள் y ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் எனில், $$ \frac{32 - y}{24 - y} = \frac{5}{3} $$ $$ \text{3(32 - y) = 5(24 - y)} $$ $$ \text{y = 12}$$
Q7. A மற்றும் B தற்போதைய வயதுக்கு இடையிலான விகிதம் முறையே 5: 3 ஆகும். 4 ஆண்டுகளுக்கு முந்தைய A வயதிற்கும், 4 ஆண்டுகளுக்கு பிறகு B ன் வயதிற்கும் உள்ள விகிதம் 1:1 எனில் 4 ஆண்டுகளுக்கு பிறகு A வயதிற்கும், 4 ஆண்டுகளுக்கு முந்தைய Bன் வயதிற்கும் உள்ள விகிதம் என்ன?
(C) 3 : 1
(D) 4 : 1
தற்போதைய வயதுகள் 5x, 3x என்க.
$$ \frac{5x - 4}{3x + 4} = \frac{1}{1} $$ $$ \text{(5x - 4) = (3x + 4)} $$$$ \text{x = 4}$$ எனவே வயதுகளின் விகிதம் : $$ \text{20 + 4} : (12 - 4) $$ $$ \text {3 : 1} $$
Q8. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, A வயது B இன் வயதில் பாதி இருந்தது. அவர்களின் தற்போதைய வயது விகிதம் 3: 4 ஆக இருந்தால், அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்னவாக இருக்கும்?
(C) 45 ஆண்டுகள்
(D) 35 ஆண்டுகள்
தற்போதைய வயதுகள் x, 2x என்க.$$ \frac{x + 10}{2x + 10} = \frac{3}{4} $$ $$ \text{4(x + 10) = 3(2x + 10)} $$ $$ \text{x = 5}$$ எனவே வயதுகளின் கூடுதல் : $$ \text{x + 10} + (2x + 10) $$ $$ \text {= 35} $$
Q9. A, என்பவர் B ஐ விட இரண்டு வயது மூத்தவர், B என்பவர் C ஐ விட இரண்டு மடங்கு வயதுடையவர், A, B மற்றும் C ன் மொத்த வயது 27 ஆக இருந்தால், B ன் வயது என்ன ?
(C) 9 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
C ன் வயது x என்க. எனவே B ன் வயது 2x, A ன் வயது (2x + 2) $$ \text{(2x + 2) + 2x + x = 27} $$ $$ \text{x = 5}$$ எனவே B ன் வயது = 10 ஆண்டுகள்.
Q10. ஒரு மனிதன் தனது மகனை விட 24 வயது மூத்தவர். இரண்டு ஆண்டுகளில், அவரது வயது மகனின் வயதைப் போல் இரு மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?
(C) 20 வயது
(D) 22 வயது
மகனின் வயது x என்க. எனவே தந்தையின் வயது (x + 24) $$ \text{(x + 24) + 2 = 2(x + 2)} $$ $$ \text{x = 22}$$
Q11. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தந்தை தனது மகனை விட மூன்று மடங்கு வயது கொண்டவராக இருந்தார். இப்போது தந்தையின் வயது மகனின் வயதைப் போல் இரண்டு மடங்கு எனில் மகன் மற்றும் தந்தையின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
(C) 105
(D) 108
தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதுகள் 2x, x என்க. $$ \text{(2x - 18) = 3 (x - 18)} $$ $$ \text{x = 36}$$ வயதுகளின் கூடுதல் = 108 ஆண்டுகள்.
Q12. A என்பவரின் தற்போதைய வயது அவரது தாயின் வயதில் ⅖ மடங்கு. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது தாயின் வயதில் பாதி இருப்பார் எனில் தற்போது தாயின் வயது எவ்வளவு?
(C) 40 ஆண்டுகள்
(D) 48 ஆண்டுகள்
தாயின் வயது x என்க. எனவே A ன் வயது 2x / 5 $$ \left[ \frac{2x}{5} + 8 \right] = \frac {1}{2} \times (x + 8) $$ $$ \text{2(2x + 40) = 5 (x + 8)} $$ $$ \text{x = 40}$$
Q13. தான்யாவின் தாத்தா 16 ஆண்டுகளுக்கு முன்பு தான்யாவை விட 8 மடங்கு மூத்தவர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் வயது தான்யாவை போல் 3 மடங்கு எனில் , தன்யாவின் மற்றும் அவரது தாத்தாவின் வயதுகளின் விகிதம் என்ன ?
(C) 3 : 8
(D) 11 : 53
16 ஆண்டுகளுக்கு முன் தான்யா மற்றும் தாத்தாவின் வயதுகள் x, 8x என்க. எனவே 8 ஆண்டுகளுக்குப் பின் வயது (x + 16 + 8), (8x + 16 + 8). $$ \text{8x + 24 = 3 (x + 24)} $$ $$ \text{x = 48 / 5}$$8 ஆண்டுகளுக்கு முன்பு வயதுகளின் விகிதம் $$ =\frac {x + 8}{8x + 8} $$ $$ =\frac {\frac{48}{8} + 8}{8 \times \frac{48}{5} + 8} $$ $$ =\frac {88}{424} $$ $$ =\frac {11}{53} $$
Q14. 10 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அவரது மகனின் வயதை போல் மூன்று மடங்கு. பத்து ஆண்டுகளுக்கு பிறகு , தந்தையின் வயது அவரது மகனை போல் இரண்டு மடங்கு இருக்கும் எனில் அவர்களின் தற்போதைய வயது விகிதம் என்ன?
(C) 9 : 2
(D) 13 : 4
10 ஆண்டுகளுக்கு முன் தந்தை மற்றும் மகனின் வயதுகள் 3x, x என்க.
$$ \text{(3x + 10) + 10 = 2 [(x + 10) + 10} $$ $$ \text{(3x + 20) = 2x + 40 }$$ $$ \text{x = 20}$$ எனவே வயதுகளின் விகிதம் : $$ \text{3x + 10} : (x + 10) $$ $$ \text {7 : 3} $$
Q15. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயது அவரது மகனின் வயதைப் போல் மூன்று மடங்கு . நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 64 ஆண்டுகள் இருக்கும் என்றால் தந்தையின் தற்போதைய வயது என்ன?
(C) 44 ஆண்டுகள்
(D) 30 ஆண்டுகள்
4 ஆண்டுகளுக்கு முன் தந்தை மற்றும் மகனின் வயதுகள் 3x, x என்க.$$ \text{[(3x + 4) + 4] + [(x + 4) + 4] = 64} $$ $$ \text{(3x + 20) = 2x + 40} $$ $$ \text{x = 12}$$ எனவே தந்தையின் தற்போதைய வயது = 36 ஆண்டுகள்.
Practice Questions:
Q1. நான்கு வருடங்களுக்கு முன்பு, ஷ்யாமின் வயது ராமின் வயதைப் போல் 3/4 மடங்கு ஆகும். நான்கு வருடங்களுக்குப், பின் ஷ்யாமின் வயது ராமைப் போல் 5/6 மடங்காக இருக்கும் எனில், ஷ்யாமின் தற்போதைய வயது என்ன? [Ans : 16 ஆண்டுகள்]
Q2. இரண்டு நபர்களின் தற்போதைய வயது முறையே 36 மற்றும் 50 ஆண்டுகள். "n" வருடத்திற்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் 3: 4 ஆக இருந்தால், "n" -ன் மதிப்பு ? [Ans : 6 ]
Q3. 10 ஆண்டுகளுக்கு முன்பு ராம் மற்றும் ரஹீமின் வயது விகிதம் 1:3. அவர்களின் வயதுகளின் விகிதம் ஐந்து வருடங்களுக்குப் பின் 2:3 ஆக இருக்கும், எனில் அவர்களின் தற்போதைய வயது விகிதம் ? [Ans : 3 :5]
Q4. தற்போது பலாஷின் வயது அர்னாவின் வயதை விட மூன்று மடங்கு அதிகம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பலாஷின் வயது அர்னவின் வயதை விட இரண்டு மடங்கு இருக்கும், எனில் இன்னும் 14 ஆண்டுகளில் அர்னவின் வயதை விட பலாஷின் வயது எத்தனை மடங்கு இருக்கும்? [Ans :1]
Q5. 10 ஆண்டுகளுக்கு முன், A மற்றும் B வயது விகிதம் 13:17 ஆக இருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் வயது விகிதம் 10:11 ஆக இருக்கும் எனில், B இன் தற்போதைய வயது என்ன? [Ans : 27 ஆண்டுகள்]
Q6. 3 ஆண்டுக்கு முன், 5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் சராசரி வயது 17 ஆண்டுகள். புதிய குழந்தை பிறந்ததால், சராசரி வயது இன்றும் மாறாமல் உள்ளது எனில், குழந்தையின் தற்போதைய வயது என்ன? [Ans : 2 வயது]

EmoticonEmoticon