RRB NTPC Exam 2021 தேர்வில் கேட்கப்பட்ட 100+ வினாக்கள் (PART – 4) in Tamil
1. அபிஷேக் வர்மா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? - வில்வித்தை
2. பால வம்சத்தின் நிறுவனர் யார்? கோபாலர்.
3. மாநிலங்களவைக்கு எத்தனை வேட்பாளர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுகின்றனர்? 12
4. ஒசாமா பின்லேடன் எந்த இடத்தில் கொல்லப்பட்டார்? அபோட்டாபாத், பாகிஸ்தான்
5. நாதுலா கணவாய் எந்த இடத்தில் அமைந்துள்ளது? கேங்டோக், சிக்கிம்
6. கோல்கொண்டா கோட்டை எங்கு உள்ளது? - ஹைதராபாத்
7. இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எது? - நாகார்ஜுன்சாகர்-ஸ்ரீசைலம்
8. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது யார் வைஸ்ராயாக இருந்தவர்? - லார்ட் மவுண்ட்பேட்டன்
9. அதிவேக கிராமப்புற பிராட்பேண்ட் நெட்வொர்க் (NOFN) கொண்ட இந்தியாவின் முதல் மாவட்டம் - இடுகி, கேரளா
10. இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை - சுஷ்ருதர்
11. சூரிய சக்தியால் இயங்கும் இந்தியாவில் சர்வதேச விமான நிலையம் - கொச்சின் சர்வதேச விமான நிலையம்
12. உலகளாவிய வலையின் (WWW – World Wide Web) நிறுவனர் யார்? டிம் பெர்னர்ஸ் லீ
13. பி.எஸ்.எல்.வி எப்போது முதல் முறையாக தொடங்கப்பட்டது?
14. ஜும்மா மசூதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - டெல்லி
15. உலகின் முதல் செயற்கை செயற்கைக்கோள் எது? - ஸ்பூட்னிக் I.
16. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் கோரக்கூடிய மொத்த தொகை
கொள்கை - ரூ .2 லட்சம்
17. விருபக்ஷா கோயில் எங்கு அமைந்துள்ளது? - ஹம்பி
18. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு?- 1948
19. அணு உலைகளில் கட்டுப்பாட்டு தண்டுகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன? - யுரேனியத்தின் பிளவு விகிதத்தைக் கட்டுப்படுத்த
21. தொலைதூர பொருட்களை ஒருவர் பார்க்க முடியாது. இந்த பார்வைக் குரைபாட்டின் பெயர்?- மையோபியா.
22. அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கடைசி வைஸ்ராய் யார்?
23. டைடல் துறைமுகம் எங்கு அமைந்து உள்ளது? - கட்ச், குஜராத்
24. கிருஷ்ணா நதியின் முக்கிய துணை நதியாக - துங்கபத்ரா உள்ளது
26. ஃபதேபூர் சிக்ரி உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
27. சார்மினார் நினைவுச்சின்னம் – ஹைதராபாத் நகரத்தில் உள்ளது.
28. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் - கிறிஸ்டின் லகார்ட்
29. CMOS என்பது நிரப்பு மெட்டல்-ஆக்சைடு செமிகண்டக்டரைக் குறிக்கிறது.
30. ஆபரேஷன் ஸ்மைல் என்பது - காணாமல் போன குழந்தைகளுடன் தொடர்புடையது.
31. கீழ்கண்டவற்றுள் புது தில்லியில் அமைந்துள்ளது நினைவிடம் - ஹுமாயூனின் கல்லறை.
33. முதுகெலும்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 33
34. மகாபாரதப் போர் எத்தனை நாட்கள் நீடித்தது? - 18 நாட்கள்
35. கலிண்டி நதி என்றும் அழைக்கப்படும் ஆறு எது?- யமுனா
37. இஸ்ரோவினால் ஏவப்பட்ட ரோஹினி தொடர் செயற்கைக்கோள்களுக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?
38. நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி யார்? - பித்யா தேவி பண்டாரி
39. 2015 ம் ஆண்டுக்கான் ஊழல் குறியீட்டு தரவரிசையின் இந்தியாவின் இடம் என்ன? - 76
40. நேபாள நாட்டின் பிரதமர் யார்? - கட்கா பிரசாத் சர்மா ஓலி
41. பிஃபா பாலன் டி விருது 2015 ஐ பெற்றவர் யார்?‐ லியோனல் மெஸ்ஸி
42. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் யாரால் நிறுவப்பட்டது? - விக்ரம் சரபாய்
43. பிற இந்திய மாநிலங்களுடன் அதிகபட்ச எல்லைகளைக் கொண்ட மாநிலம்? – உத்திர பிரதேசம்.
45. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? - ஜார்ஜ் வாஷிங்டன்.
46. எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தவர் யார்? வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென்.
47. 2014 ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்த இடம் - கிளாஸ்கோ, சுவிட்சர்லாந்து.
48. பின்வருவனவற்றில் லேசான வாயு எது? - ஹீலியம்
49. முகமது ஹிதாயத்துல்லா என்பவர் - இந்தியாவின் 11 வது தலைமை நீதிபதி.
50. ஒரு ஈகோடோன் என்பது - இரண்டு பயோம்களுக்கு இடையில் உள்ள ஒரு இடைநிலை பகுதி.
51. இலங்கையின் முதல் பெண் பிரதமர் - திருமதி .சிரிமா பண்டாரநாயக்கி
52. தெர்மோநியூக்ளியர் இணைவு காரணமாக நட்சத்திரம் பிரகாசிக்கிறது
53. உலகின் முதல் முஸ்லீம் பெண் ஜனாதிபதி - பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்)
55. வங்கிகள் வாரிய பணியகத்தின் முதல் தலைவர் யார்? - வினோத் ராய்
56. 2016 ல் ஜி 20 உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது? - துருக்கி
57. இந்திய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - நீதிபதி அண்ணா சாண்டி
58. இதுவரை எத்தனை விண்மீன்கள் பெயரிடப்பட்டுள்ளன? - 88
59. கெய்சர்-இ-ஹிந்த் என்ற பட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் யாருக்கு வழங்கப்பட்டது? - மகாத்மா காந்தி
60. நவீன ஆக்ரா நகரை நிறுவிய மன்னர் யார்? சிக்கந்தர் லோடி
61. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்? - திருமதி அன்னி பெசன்ட் அம்மையார்.
62. அஜந்தா குகைகள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?- மகாராஷ்டிரா
63. எறும்புகள் கொடுக்கில் காணப்படும் அமிலம் எது? -ஃபார்மிக் அமிலம்
64. 15 வது லோக் சபையின் போது தெலுங்கானா மாநிலம் உருவாகியுள்ளது.
65. வன பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? - 1980
66. ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பதங்கமாதல்
68. இஸ்ரோ ISRO - இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation)
70. மனிதர்கள் ஆய்வு பற்றிய படிப்பின் பெயர் என்ன? - மானுடவியல்
71. மகா போதி கோயில் புத்த கயாவில் அமைந்துள்ளது. (பீகார்)
73. 2015ம் ஆண்டில் சிறந்த பெண் கிரிக்கெட் வீரருக்கான எம்.ஏ.சிதம்பரம் கோப்பை பெற்றவர் ‐ மிதாலி ராஜ்.
74. பின்வருவனவற்றுள் ஷாஜகான் கட்டியது எது? – செங்கோட்டை (Option Based)
75. நமது மனித உடலில் மிகப்பெரிய செல் எது?
76. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - தமிழ்நாடு
78. DVD என்பது - டிஜிட்டல் வீடியோ / வெர்சடைல் டிஸ்க் (Digital Video Disk)
79. இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டால் அதை யார் அறிவிப்பார்? ஜனாதிபதி
80. இந்தியவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்ப்டுபவர் யார்? - சர்தார் வல்லபாய் படேல்
81. வரைபடத்தினை பற்றிய படிப்பு கார்ட்டோகிராபி என்று அழைக்கப்படுகிறது
82. வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் மொத்தம் ஆறு வீரர்கள் இடம்பெறுவார்கள்.
83. இந்திரா காந்தி துலிப் தோட்டம் எங்கு அமைந்துள்ளது? – ஜம்மு காஷ்மீர்.
84. இந்தி தினம் கொண்டாடப்படும் நாள் எது? - ஜனவரி 10
85. அழுத்தத்தினை அளவிட பயன்படுத்தப்படும் அலகு எது? - பாஸ்கல்
86. முதல் கணினி புரோகிராமர் யார்? - அடா லவ்லேஸ்
87. சிலந்தியைப் பற்றி படிக்கும் அறிவியல் படிப்பின் பெயர்? - அராக்னாலஜி
88. 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடம் - ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
89. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரம் - இட்டாநகர்
90. கன்ஹா தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் – மத்திய பிரதேசம்.
91. இந்திரா காந்தி தாவரவியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது? - ரெய்பரேலி, உத்திர பிரதேசம்.
92. பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் யார்? - ரிது ராணி
93. அமல்கம் என்பது எந்த பொருளுடன் உலோகத்தின் கலவையாகும்? – பாதரசம்.
94. பின்வருவனவற்றில் எது மந்த வாயு அல்ல? (செனான், ஹீலியம், ஹட்ரஜன், ஆர்கான்) – ஹைட்ரஜன்.
95. எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படும் நாள் - டிசம்பர் 1
96. 2016 யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் வென்றவர்கள் - சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ்
97. முதன்முதல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது? - 1947
98. “சிரிப்பூட்டும் வாயு” எது? - நைட்ரஸ் ஆக்சைடு.
99. மனித உடலின் இயல்பான இரத்த அழுத்தம் - 80/120 mm Hg
100. திபெத்தில் அமைந்துள்ள ஏரி எது? - மன்சரோவர் ஏரி .
101. ஊரக வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்? - ஹைதராபாத்.
102. தமிழ்நாட்டின் பிரபலமான நடனம் - பாரதநாட்டியம்
103. உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படும் நாள்? - ஜூலை 11.
104. ரகுவம்சம் எனும் நூலை இயற்றியவர் யார்? – காளிதாசர்.

EmoticonEmoticon