This is one of the important topics in static gk. Here we gave a national park list in Tamil. This will be useful if you are preparing for static gk in Tamil
National parks( india) in tamil
இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் தேசிய பூங்கா உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹெய்லி தேசிய பூங்கா (1936) (அ) ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. இங்கு பாதுகாக்கப்படும் முக்கிய உயிரினம் புலி ஆகும். உலகின் முதல் தேசிய பூங்கா – Yellowstone தேசிய பூங்கா (US)
Some important points for the exams
- இந்தியாவில் மொத்தம் 104 தேசிய பூங்காக்கள் உள்ளன
- இவற்றுள் மிகப்பெரிய தேசிய பூங்கா – ஹெமிஸ் தேசிய பூங்கா
- மிகச்சிறிய தேசிய பூங்கா – சவுத் பட்டன் தேசிய பூங்கா
- யுனெஸ்கோ (UNESCO) பட்டியலில் இடம்பெற்றுள்ள தேசிய பூங்காக்கள் – காசிரங்கா, மனாஸ், கியோலாடியோ, நந்தாதேவி, கஞ்சன்சங்கா
- அதிக எண்ணிகையிலான தேசிய பூங்காக்கள் கொண்டது – மத்திய பிரதேசம் (11)
- உலகில் உள்ள ஒரே மிதக்கும் தேசிய பூங்கா – கெபுல் தேசிய பூங்கா (மணிப்பூர்)
- தேசிய பூங்காக்கள் இல்லாத மாநிலங்கள் : சண்டிகர், டெல்லி, லட்சத்தீவு, புதுச்சேரி, தாத்ரா நாகர் ஹவேலி & டையூ டாமன், பஞ்சாப்.
- அதிக தேசியபூங்காக்கள் கொண்ட வட கிழக்கு இந்திய மாநிலம்- அசாம் (6)
National parks list in tamil
▪ அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- கலாத்தியா தேசிய பூங்கா
- மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா
- காம்ப்பெல் பே தேசிய பூங்கா
- மவுண்ட் ஹாரியட் தேசிய பூங்கா
- ராணி ஜான்சி கடல் தேசிய பூங்கா
- சேடில் பீக் தேசிய பூங்கா
- நார்த் பட்டன் தேசிய பூங்கா
- சவுத் பட்டன் தேசிய பூங்கா
- மிடில் பட்டன் தேசிய பூங்கா
- பாபிகொண்டா தேசிய பூங்கா
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா
- ராஜீவ் காந்தி தேசிய பூங்கா
- அருணாச்சல பிரதேசம்
- மௌலிங் தேசிய பூங்கா
- நம்தாபா தேசிய பூங்கா
- நமேரி தேசிய பூங்கா
- மனாஸ் தேசிய பூங்கா (புலி)
- திப்ரு- சைகோவா தேசிய பூங்கா
- காசிரங்கா தேசிய பூங்கா (காண்டாமிருகம்)
- ஒராங் தேசிய பூங்கா
- வால்மீகி தேசிய பூங்கா
- இந்திராவதி தேசிய பூங்கா
- காங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
- குரு காசி தாஸ் (அ) சஞ்சய் தேசிய பூங்கா
- பகவான் மகாவீர் (அ) மொல்லம் தேசிய பூங்கா
- கிர் தேசிய பூங்கா (ஆசிய சிங்கங்கள்)
- பிளாக்பக் தேசிய பூங்கா
- கட்ச் வளைகுடா தேசிய பூங்கா
- வான்ஸ்டா தேசிய பூங்கா
- சுல்தான்பூர் தேசிய பூங்கா
- காலேசர் தேசிய பூங்கா
- பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
- சிம்பல்பரா தேசிய பூங்கா
- இந்தர்கில்லா தேசிய பூங்கா
- கிர்கங்கா தேசிய பூங்கா
- ஹெமிஸ் தேசிய பூங்கா
- தச்சிங்கம் தேசிய பூங்கா
- சலீம் அலி தேசிய பூங்கா
- கிஷ்த்வார் தேசிய பூங்கா
- பெட்லா தேசிய பூங்கா
- ஹசாரிபாக் தேசிய பூங்கா
- பந்திப்பூர் தேசிய பூங்கா
- அன்ஷி தேசிய பூங்கா
- பன்னர்கட்டா தேசிய பூங்கா
- குத்ரேமுக் தேசிய பூங்கா
- நாகர்ஹோல் (அ) ராஜீவ் காந்தி தேசிய பூங்கா
- இரவிகுளம் தேசிய பூங்கா
- மதிகெட்டான் சோலா தேசிய பூங்கா
- பெரியார் தேசிய பூங்கா
- சைலண்ட் வேலி தேசிய பூங்கா
- பென்ச் தேசிய பூங்கா
- பாந்தவ்கர் தேசிய பூங்கா
- கன்ஹா தேசிய பூங்கா
- பன்னா தேசிய பூங்கா
- சஞ்சய் தேசிய பூங்கா
- மாதவ் தேசிய பூங்கா
- சஞ்சய் காந்தி தேசிய பூங்கா
- சண்டோலி தேசிய பூங்கா
- குகமல் தேசிய பூங்கா
- தடோபா தேசிய பூங்கா
- சிரோஹி தேசிய பூங்கா
- கெய்புல் தேசிய பூங்கா
- நோக்ரெக் தேசிய பூங்கா
- பால்பக்ரம் தேசிய பூங்கா
- நடாங்கி தேசிய பூங்கா
- சிம்லிபால் தேசிய பூங்கா
- பிதர்கனிகா தேசிய பூங்கா
- நந்தன்கானன் தேசிய பூங்கா
- சரிஸ்கா புலிகள் காப்பகம்
- ரந்தம்பூர் தேசிய பூங்கா
- கியோலாடியோ தேசிய பூங்கா
- கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா
- முதுமலை தேசிய பூங்கா
- முகூர்த்தி தேசிய பூங்கா
- இந்திரா காந்தி (ஆனைமலை) தேசிய பூங்கா
- கிண்டி தேசிய பூங்கா
- மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா
- துத்வா தேசிய பூங்கா
- ஜிம் கார்பெட் தேசிய பூங்கா
- கங்கோத்ரி தேசிய பூங்கா
- ராஜாஜி தேசிய பூங்கா
- மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
- நந்தா தேவி தேசிய பூங்கா
- பக்ஸா தேசிய பூங்கா
- ஜல்தபாரா தேசிய பூங்கா
- சுந்தர்பன்ஸ் தேசிய பூங்கா
EmoticonEmoticon