
Here are the most important 6th science one mark questions with answers in tamil from Samacheer book. It will be useful for the students writing the TNPSC exams.
6th science one mark questions with answers in tamil
1. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகும் மூலிகைத் தாவரம் ______.
A.நெல்லி
B.பிரெண்டை
C.கீழாநெல்லி
D.வேம்பு
2. காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம் ______
A.தேக்கு
B.யூகலிப்டஸ்
C.தென்னை
D.சந்தனம்
3. முள்ளங்கியிள் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது?
A.வேர்
B.தண்டு
C.விதை
D.இழை
4. மிளகு, தாவரத்தின் எப்பகுதி?
A.வேர்
B.பூ
C.கனி
D.தண்டு
5. கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்?
A.தேக்கு
B.வில்லோ
C.மல்பரி
D.பைன்
6. புரதக் குறைபாட்டால் வரும் நோய்____.
A.ஸ்கர்வி
B.பெரிபெரி
C.ரிக்கெட்ஸ்
D.மராஸ்மஸ்
7. எந்த வைட்டமின் சூரி ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது?
A.வைட்டமின் D
B.வைட்டமின் E
C.வைட்டமின் K
D.வைட்டமின் C
8. ஆற்றல் அளிக்கும் ஊட்டச்சத்து எது?
A.புரதங்கள்
B.கார்போஹைட்ரேட்கள்
C.வைட்டமின்கள்
D.ஹார்மோன்கள்
9. வைட்டமின்களின் செயல் என்ன?
A.ஆற்றல் தருவது
B.வளர்ச்சிக்கு உதவுவது
C.உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது
D.உடலில் செயல்களை ஒழுங்குப்படுத்துவது
10. உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து?
A.கார்போஹைட்ரேட்
B.புரதம்
C.நீர்
D.கொழுப்பு
11. காளான் உணவிலுள்ள நீரின் சதவீதம் எவ்வளவு?
A.95%
B.92%
C.25%
D.73%
12. தானிய வகை உணவில் அடங்கியுள்ள அமிலம்?
A.அசிட்டிக் அமிலம்
B.ஃபார்மிக் அமிலம்
C.லாக்டிக் அமிலம்
D. ஃபோலிக் அமிலம்
13. அதிக புரதம் அடங்கியுள்ள உணவு?
A.தானிய வகைகள்
B.நெய்
C.பருப்பு வகை
D.கீரைகள்
14. முன் கழுத்துக் கழலை எதன் குறைபாட்டால் உண்டாகிறது?
A.கால்சியம்
B.இரும்பு
C.அயோடின்
D.சோடியம்
15. வைட்டமின் C குறைவினால் தோன்றும் குறைப்பட்டினால் தோன்றும் நோய்?
A.மாராஸ்மஸ்
B.ரிக்கெட்ஸ்
C.அடிசன் நோய்
D.ஸ்கர்வி
16. பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு?
A.தூதுவளை
B.யுட்ரிகுளோரியா
C.சாமந்தி
D.ஊமத்தை
17. கத்திரிக்காயில் உள்ள அமிலம்?
A.அஸ்கார்பிக் அமிலம்
B.டார்டாரிக் அமிலம்
C.சிட்ரிக் அமிலம்
D.ஆக்ஸாலிக் அமிலம்
18. விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி?
A.வாலாண்டினா
B.கல்பனா சாவ்லா
C.சானியா மிர்ஸா
D.செரினா வில்லியம்ஸ்
19. கல்பனா பயணித்த விண்கலத்தின் பெயர்_____.
A.ஆரியபட்டா
B.சாலஞ்சர்
C.கொலம்பியா
D.வாயு தூத்
20. கடிகார ஊசலின் இயக்கம் _______.
A.பயனுள்ள மாற்றம்
B.பயனற்ற மாற்றம்
C.கால ஒழுங்கு மாற்றம்
D.கால ஒழுங்கற்ற மாற்றம்
21. காந்தத்தை கண்டுபிடித்தவர் யார்?
A.போரஸ்
B.ஹேமடைட்
C.மாக்னஸ்
D.இக்னோஷியஸ்
22. செல்லின் ஆற்றல் மையம் எது?
A.மைட்டோகாண்ரியா
B.ரிபோசோம்
C.லைசோசோம்
D.செண்ட்ரோசோம்
23. தற்கொலைப் பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு?
A.டிக்டியொசோம்
B.ரிபோசோம்
C.செண்ட்ரோசோம்
D.லைசோசோம்
24. விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு ______?
A.மைட்டோகாண்ரியா
B.சென்ட்ரோசோம்
C.பிளாஸ்மா படலம்
D.குளோரோபிளாஸ்ட்
25. முதன் முதலில் செல்லைக் கண்டறிந்தவர் யார்?
A.இராபர்ட் ஹீிக்
B. பெஞ்சமின். பிராங்க்ளின்
C. அலெக்ஸான்டர் ஃபிளம்பிங்
D.ஃபாரடே
26. உட்கருவைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர் யார்?
A.லூயி பாஸ்டர்
B.இராபர்ட் பிரௌன்
C.வில்லியம் ஹார்வி
D.வாட்சன்
27. புரோட்டோபிளாசம் எனப் பெயரிட்டவர் யார்?
A.மார்கன்
B.ஜே.இ.பர்கின்ஜி
C.ஷிலைடன்
D.டி விரிஸ்
28. செல்லின் முக்கிய மையமாக விளங்குவது எது?
A.புரோட்டோபிளாசம்
B.சைட்டோபிளாசம்
C.நுண்குமிழ்கள்
D.உட்கரு
29. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபுப் பொருள்களைக் கடத்துவது எது?
A.லைசோசோம்
B.மைட்டோகாண்ரியா
C.ரிபோசோம்கள்
D.உட்கரு
30. செல்லின் எவ்வுறுப்பு நொதிகளைச் சுரக்கிறது?
A.குரோமேட்டின் வலைப்பின்னல்
B.பிளாஸ்மா வலைப்பின்னல்
C.நியூக்ளியோலஸ்
D.கோல்கை உறுப்புகள்
31. செல் பொருள்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வது எது?
A.ரிபோசோம்
B.எண்டோபிளாச வலைப்பின்னல்
C.நியூக்ளியோலஸ்
D.உட்கரு
32. புரதம் எங்கு உற்பத்தியாகிறது?
A.உட்கரு
B.எண்டோபிளாச வலைப்பின்னல்
C.ரிபோசோம்கள்
D.மைட்டோகாண்ரியா
33. செல்லின் தற்கொலைப்பைகள் என்று அழைக்கப்படுபவை எவை?
A.லைசோசோம்கள்
B.ரிபோசோம்கள்
C.நுண்குமிழ்கள்
D.சென்ட்ரோசோம்
34. மண்ணீரல் செல் பழுதடைவதால் உண்டாகும் நோய் ______
A.நீரிழிவு நோய்
B.புற்று நோய்
C.காச நோய்
D.ஆஸ்துமா
35. செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது ______.
A.உட்கரு
B.லைசோசோம்
C.நுண்குமிழ்கள்
D.செண்ட்ரோசோம்
36. நீரும் மணலும் சேர்ந்த கலவையைப் பிரிக்க உதவும் முறை?
A.பிரிபுனல் முறை
B.வடிகட்டுதல்
C.ஆவியாக்குதல்
D.தெளிய வைத்து இருத்தல்
37. ஒரு லிட்டர் கடல் நீரில் கரைந்துள்ள உணவு உப்பின் அளவு?
A.10 கிராம்
B.5 கிராம்
C.2 கிராம்
D.3.5 கிராம்
38. சமையல் சோடாவுடன் வினிகரைச் சேர்த்தால் வெளிப்படுவது எது?
A.ஹைட்ரஜன்
B.ஆக்ஸிஜன்
C.நைட்ரஜன்
D. கார்பன்டை ஆக்ஸைடு
39. கீழ்க்காணும் தாவரங்களில் எது ஒரு வித்திலைத் தாவரம்?
A.மா
B.பலா
C.நெல்
D.வாழை
40. கீழ்க்காணும் பண்புகளில் எப்பண்பு இரு வித்திலைத் தாவரத்திற்ப் பொருந்தும்?
A.சல்லி வேர்
B.இணைப்போக்கு நரம்பு
C.ஆணிவேர்
D.இவற்றில் ஏதுமில்லை
41. உயினங்களின் தோற்றம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
A.லூயி பாஸ்டியர்
B.லூவன் ஹாக்
C.சார்லஸ் டார்வின்
D.இராபர்ட் ப்ரெளன்
42. பின்வரும் நோய்களில் வைரஸ் நோய் எது?
A.வெறிநாய்க்கடி
B.டிப்தீரியா
C.காச நோய்
D.நிமோனியா
43. பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் யார்?
A.இராபர்ட் கேலோ
B.ஆண்டன் வான்லூவன்ஹாக்
C.மோஸ்லே
D.சார்லஸ் டார்வின்
44. கால்நடைகளில் தோன்றும் பாக்டீரியா நோய் எது?
A. வாடல் நோய்
B.கான்கர்
C.நிமோனியா
D.ஆந்த்ராக்ஸ்
45. பெனிசிலினைக் கண்டறிந்தவர் யார்?
A.அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்
B.லூயி பாஸ்டியர்
C.இராபர்ட் பிரெளன்
D.ஹம்ஃப்ரி டேவி
46. திறந்த விதையிலைத் தாவரம் எது?
A.முந்திரி
B.கொய்யா
C.சைகஸ்
D.ஆப்பிள்
47. நெகிழியை எரிக்கும் போது உண்டாகும் வாயு எது?
A. கார்பன்டை ஆக்ஸைடு
B.மீத்தேன்
C.இண்டேன்
D.டையாக்ஸின்
48. நெகிழி பயன்பாட்டிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
A.1862
B.1962
C.1900
D.1935
49. உலக சுற்றுச் சூழல் நாள் அனுசரிக்கப்படும் நாள் எது?
A.மே 27
B.ஜீன் 5
C.ஜூலை 5
D.ஆகஸ்ட் 15
50. சோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப் பொருள் எது?
A.சோடியம் ஹைட்ராக்ஸைடு
B.சோடிய ரசக்கலவை
C.சோடியம் சிலிக்கேட்
D.சோடியம் பைகார்பனேட்
EmoticonEmoticon