7th science book back questions and answers in tamil - Samacheer kalvi
Are you studying for an exam? Here are tamil general knowledge questions taken from Samacheer kalvi book ( 7th science book back questions and answers in tamil) to help you.
7th science book back questions and answers in tamil
1. அடர்த்தியின் SI அலகு?
A.கிகி/மீ2
B.கிகி/மீ3
C.கிகி/மீ-1
D.கி/மீ2
2. வெற்றிடத்தில் ஒளியின் வேகம்?
A.3 x 104மீ/வி
B.3 x 108மீ/வி
C.3 x 1012மீ/வி
D.3 x 1011மீ/வி
3. SI அலகு முறையில் மின்னூட்டத்தின் அலகு?
A.ஆம்பியர்
B.கெல்வின்
C.கேண்டிலா
D.ஆம்பியர்
4. நீர் நிரம்பிய ஒரு முகவையில் ஓர் தாமிரத் துண்டை போடும்போது அது நீரினுள் மூழ்குகிறது இதற்கு காரணம்?
A.பரப்பளவு
B.பருமன்
C.அடர்த்தி
D.நிறை
5. ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
A.ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்
B.ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்
C.பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
D.பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்
6. ஒரு பேருந்தானது மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது எனில் அதன் முடுக்கம்?
A.நேர் மாறிலி
B.நேர், எதிர் மாறிலி
C.எதிர் மாறிலி
D.சுழி
7. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது?
A.1652 கி.மீ
B.1582 கி.மீ
C.1852 கி.மீ
D.1822 கி.மீ
8. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?
A.உலோகம்
B.அலோகம்
C.உலோகப்போலிகள்
D.மந்த வாயுக்கள்
9. அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
A.குளோரின்
B.சல்பர்
C.பாதரசம்
D.வெள்ளி
10. பேரண்டத்தில் முதன்மையாக காணப்படும் அணு?
A.ஆக்சிஜன்
B.நைட்ரஜன்
C.ஹைட்ரஜன்
D.குளோரின்
11. உரங்கள் தயாரிக்க பயன்படும் தனிமம்?
A.சல்பர்
B.மக்னீசியம்
C.பாஸ்பரஸ்
D.சிலிக்கன்
12. கீழ்க்கண்டவற்றுள் எது மென்மையான உலோகம்?
A.சோடியம்
B.பொட்டாசியம்
C.பாஸ்பரஸ்
D.மெக்னீசியம்
13. ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள _______ ஆகும்.
A.நியூட்ரான்களின் எண்ணிக்கை
B.புரோட்டான்களின் எண்ணிக்கை
C.புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்௧ளின் மொத்த எண்ணிக்கை
D.அணுக்களின் எண்ணிக்கை
14. நியூக்ளியான்கள் என்பது ______ குறிக்கும்.
A.புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
B.நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
C.புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
D.நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
15. நியூட்ரான் இல்லாத தனிமம் எது?
A.ஹீலியம்
B.போரான்
C.ஹைட்ரஜன்
D.குளோரின்
16. எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
A.ஜேம்ஸ் சாட்விக்
B.எட்னஸ்ட் ரூதர்போர்டு
C.லவாய்சியர்
D.சர் ஜான் ஜோசப் தாம்ஸன்
17. லித்தியத்தின் நிறை எண் என்ன?
A.7
B.17
C.9
D.6
18. ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்க முறை
A.ஸ்போர்கள்
B.துண்டாதல்
C.மகரந்தச்சேர்க்கை
D.மொட்டு விடுதல்
19. ஊமத்தை மலரில் உள்ள மகரந்தத் தாள்களின் எண்ணிக்கை?
A.4
B.6
C.5
D.7
20. அவரை எந்த குடும்பத்தைச் சார்ந்தது?
A.மால்வேசி
B.பேபேசி
C.சொலானோஸ்சி
D.மியசேசி
21. திரள் கனிக்கு எடுத்துக்காட்டு?
A.சீத்தாப்பழம்
B.மாம்பழம்
C.வாழைப்பழம்
D.தக்காளி
22. ஸ்பைரோகைராவில் நடைபெறும் இனப்பெருக்கம்?
A.துண்டாதல்
B.மொட்டுவிடுதல்
C.ஸ்போர்கள்
D.இருசமப்பிளவு
23. மட்ட நிலத் தண்டிற்கு எடுத்துக்காட்டு?
A.இஞ்சி
B.பூண்டு
C.சேப்பங்கிழங்கு
D.வெங்காயம்
24. கண்ணின் வண்ணக் குருட்டுத் தன்மைக்கு காரணம்?
A.வைரஸ்
B.பாக்டீரியா
C.மரபணு நிலை
D.வைட்மின் ஏ குறைபாடு
25. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது விலங்குகள் மூலம் பரவும் நோய்?
A.மஞ்சள் காமாலை
B.காலரா
C.டைபாய்டு
D.ரேபீஸ்
26. டெங்கு வைரஸ் பாதிக்கும் செல்?
A.இரத்த வெள்ளை அணுக்கள்
B.இரத்த சிவப்பு அணுக்கள்
C.இரத்த நுண் தட்டுகள்
D.எப்பித்தீலியல் செல்
27. கீழ்காண்பவற்றுள் கணினியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
A.இங்க்ஸ்கேப்
B.போட்டோ ஸ்டோரி
C.மெய்நிகர் தொழில் நுட்பம்
D.அடோப் இல்லுஸ்ட்ரேட்டர்
28. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை எவை??
A.ராஸ்டார்
B.வெக்டார்
C.இரண்டும்
D.மேற்கண்ட எதுவுமில்லை
29. வெப்ப நிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்?
A.விரிவடைகிறது
B.சுருங்குகிறது
C.அதே நிலையில் உள்ளது
D.மேற்கூறிய ஏதுமில்லை
30. ஆய்வக வெப்ப நிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம்?
A.பாதுகாப்பான திரவம்
B.தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது
C.ஒரே சீராக விரிவடையக்கூடியது
D.விலை மலிவானது
31. அதிக உருகுநிலை கொண்டதும் வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருள்?
A.இரும்பு
B.தாமிரம்
C.துத்தநாகம்
D.நிக்ரோம்
32. மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கியவர் ________ ஆவார்.
A.லூயிகால்வானி
B.சைமன் ஓம்
C.எடிசன்
D.ஹான்ஸ் கிறிஸ்டியன்
33. எலுமிச்சை சாறுடன் சோடா நீர் ஊற்றும் போது _________ உருவாகிறது.
A.நைட்ரஜன் ஆக்சைடு
B.கார்பன் டை ஆக்சைடு
C.கந்தக டை ஆக்சைடு
D.இவற்றில் ஏதும் இல்லை
34. எந்த நுண்ணுறுப்பு காற்று சுவாச வினைகளில் ஈடுபட்டு ஆற்றல் வெளியீடு செய்கிறது?
A.பசுங்கணிகம்
B.சென்ட்ரியோல்கள்
C.லைசோசோம்
D.மைட்டோகாண்ட்ரியா
35. ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன் மொழியப்பட்டது?
A.அரிஸ்டாட்டில்
B.லின்னேயஸ்
C.விட்டேக்கர்
D.பிளேட்டோ
36. புறாவின் இரு சொற்பெயர்?
A.ஹோமோ செப்பியன்
B.ராட்டஸ் ராட்டஸ்
C.மாஞ்சிபெரா இண்டிகா
D.கொலம்பா லிவியா
37. பின்வருவனவற்றில் வெப்ப இரத்த பிராணி எது?
A.பாலூட்டிகள்
B.மீன்கள்
C.ஊர்வன
D.இருவாழ்விகள்
38. பின்வருவனவற்றில் கண்டங்கள் உள்ள கால்களை உடைய உயிரினம்?
A.தேரை
B.முதலை
C.மயில்
D.எறும்பு
39. லின்னேயஸ் படிநிலையில் எத்தனை முக்கியப்படிகள் உள்ளன?
A.ஆறு
B.ஐந்து
C.ஏழு
D.ஒன்பது
40. தொகுதி தட்டைப்புழுக்களை சார்ந்தது ________?
A.பிளானேரியா
B.ஆஸ்காரிஸ்
C.மண்புழு
D.நீரிஸ்
41. ஆக்டோபஸ் உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
A.கணுக்காலிகள்
B.முட்தோலிகள்
C.மெல்லுடலிகள்
D.அனலிடா
42. ஒரு சமதள ஆடியில் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் 57 டிகிரி எனில் எதிரொளிப்புக் கோணத்தின் அளவு ____ஆகும்?
A.57 டிகிரி
B.33 டிகிரி
C.43 டிகிரி
D.53 டிகிரி
43. பெரிஸ்கோப்பில் இரு சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று _______ கோணத்தில் அமையும்.
A.90 டிகிரி
B.55 டிகிரி
C.180 டிகிரி
D.45 டிகிரி
44. ______ தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.
A.ஹான் லிப்பெர்ஷே
B.கலிலியோ
C.தாலமி
D.நிக்கொலஸ் கோப்பர்நிக்கஸ்
45. இரண்டாம் உலகப் போரின் போது பாரசூட்களுக்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட செயற்கை இழை ____ ஆகும்.
A.நைலான்
B.ரேயான்
C.பருத்தி
D.பாலியஸ்டர்
46. பின்வருவனவற்றில் பாலியெஸ்டர் இழை அல்லாதது எது?
A.பாலிகாட்
B.பாலிவுல்
C.டெரிகாட்
D.பாலிஅமைடு
47. நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து ____.
A.ஸ்டரெப்டோமைசின்
B.குளோரோம்பெனிகால்
C.பென்சிலின்
D.சல்பாகுனிடின்
48. நம் உடல் சரியாக இயங்குவதற்கு _______ தாது உப்பு தேவைப்படுகிறது.
A.அம்மோனியம்
B.கால்சியம்
C.கந்தகம்
D.சோடியம்
49. பட்டுப்பூச்சிகளை வளர்ப்பதும். பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A.ஹார்ட்டிகல்சர்
B.புளோரிகல்சர்
C.அக்ரிகல்சர்
D.செரிகல்சர்
50. சால்மோனெல்லோசிஸ் நோய் கோழிகளுக்கு _________ னால் உண்டாகிறது.
A.வைரஸ்
B.பாக்டீரியா
C.பூஞ்சை
D.மனிதன்